புது வகை கலவையில் வயாகரா உட்கொண்டு விறைப்பு தன்மையில் மரணமடைந்த ஆண்!

Posted By:
Subscribe to Boldsky

தாம்பத்தியத்தில் சிறந்த விளங்க வேண்டும் என்ற நோக்கில் பலரும் வயாகரா போன்ற மருந்துகளை உட்கொள்கின்றனர். சிலர் இதன் வீரியமும் பத்தாமல் போக, அதனுடன் போதை மருந்துகளை சேர்த்து உட்கொண்டால் நல்ல விறைப்பு ஏற்படுகிறது என முயற்சி செய்கின்றனர்.

Men Risk ‘Death By Erection’ With Terrifying New Drug Combo

இதுப் போன்ற முயற்சிகளில் நல்ல பலன் அளிக்கும் கலவையாக திகழ்ந்து வந்தது, கொகைன் மற்றும் 3,4-மெத்தைலினிஎடியோக்ஸிமெத்தபெடமைன் (MDMA) உடன் வயாகரா கலந்து உட்கொண்டு வரும் முறை.

இது நல்ல நீண்ட விறைப்பு தருகிறது என சிலர் கருதி உட்கொண்டி வருகிறார்கள். ஆனால், இந்த முறையால் ஒரு நபர் விறைப்பு தன்மையாலேயே மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சி அளித்துள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நிபுணர்கள் கருத்து!

நிபுணர்கள் கருத்து!

நிபுணர்கள் பலர், வயாகரா போன்ற மருந்துகளை உட்கொள்வதால் நாளடைவில் பார்வை குறைபாடு, குறைந்த இரத்த அழுத்தம், வயிற்ருப் போக்கு, மாரடைப்பு ஏற்படும் எனவும். இதனை வேறு சில கடுமையான போதை பொருட்களுடன் சேர்த்து உட்கொண்டால் வீரியம் அபாயமடைய வாய்ப்புகள் உள்ளன என்றும் கூறுகின்றனர்.

வயாகர மற்றும் எம்.டி.எம்.எ

வயாகர மற்றும் எம்.டி.எம்.எ

எம்.டி.எம்.எ என்பது 3,4-மெத்தைலினிஎடியோக்ஸிமெத்தபெடமைன் ஆகும். சில இலாப நோக்கில்லாத கல்வி ஆராய்ச்சியாளர்கள், வயாகராவை 3,4-மெத்தைலினிஎடியோக்ஸிமெத்தபெடமைன் சேர்த்து உட்கொள்வது மிகவும் அபாயமானது என கூறுகின்றனர்.

போலிகள்!

போலிகள்!

இதை பயன்படுத்தும் நபர்கள், இது நல்ல நீண்ட விறைப்பு தரும் என்ற நம்பிக்கையில், இண்டநெட்களில் இதை ஆர்டர் செய்து உட்கொள்கின்றனர். யூ.கே-வில் தான் இதன் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இதை பயன்படுத்த சரியான மருத்துவ ஆலோசனை இருக்க வேண்டும் என்றும் என்கின்றனர்.

ஜேம்ஸ் கூறுகையில்...

ஜேம்ஸ் கூறுகையில்...

ஜேம்ஸ் எனும் இளைஞர் இதுக் குறித்து கூறுகையில், "இந்த கலவையை என் நண்பர் பயன்படுத்துவதை நான் கண்டுள்ளேன். இது நீண்ட விறைப்பு தன்மை தந்தாலும், உடன் பொறுக்க ம,முடியாத தலைவலியையும் தரும்."

மரணம்!

மரணம்!

மைக்கேல் எனும் 54 வயது நபர், வயாகரா உட்கொண்டு, தாய்லாந்தில் ஒரு பாலியல் தொழில் புரியும் நபருடன் இருக்கையில் மாரடைப்பு ஏற்பட்டது இறந்த சம்பவம் குறிப்பிடத்தக்கது.

ஆய்வாளர்கள் கருத்து!

ஆய்வாளர்கள் கருத்து!

இதுக்குறித்து எம்.எச்.ஆர்.எ (medicines and health regulatory body [MHRA]) யூ.கே அமைப்பு, போலியான விறைப்பு ஏற்படுத்தும் முறைகள் மற்றும் மருந்துகளை தடை செய்ய வேண்டும் என்றும். இதனால் தீவிர இதய நல கோளாறுகள் உண்டாகும். மரணம் கூட ஏற்படலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Men Risk ‘Death By Erection’ With Terrifying New Drug Combo

A dangerous new craze is seeing young people mix knock-off Viagra with cocaine and MDMA to get high but could see them ‘die from an erection’.
Story first published: Monday, October 24, 2016, 10:36 [IST]
Subscribe Newsletter