For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த மாதிரி ஆளுங்கள பார்த்திருக்கீங்களா?... ஏன் இப்படி ஆகுதுனு தெரியுமா?

அச்சோண்ட்ரோ பிளாசியா என்னும் கால்கள் குறுகிப் போகும் நோய்களுக்கான அறிகுறிகள், காரணங்கள் பற்றி இந்த கட்டுரையில் விளக்கமாகப் பார்க்கலாம்.

|

அச்சோண்ட்ரோபிளாசியா என்பது ஒரு அரிய மரபணு எலும்புக் கோளாறு ஆகும். இதனால் மனிதர்களுக்கு கால்கள் குறுகிப் போய் குள்ள வாத்துப் போல் காணப்படும். ஒரு நபரின் எலும்பு வளர்ச்சியை பாதிப்பதோடு அசாதாரண குருத்தெலும்பு வளர்ச்சியை கொண்டு காணப்படும்.

Achondroplasia

இந்த நோயால் பாதிக்கப்பட்ட நபரின் கால்கள் குறுகிப் போய் தலை மட்டும் பெரிதாக காணப்படும். பார்பதற்கு குள்ள மனிதர்களாக தோற்றமளிப்பார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Achondroplasia: Causes, Symptoms, Diagnosis And Treatment

Achondroplasia is a rare genetic bone disorder characterized by short-limbed dwarfism. In Achondroplasia, there is an abnormal cartilage formation that affects the skeletal growth of a person and makes them a dwarf with short limbs and large head.
Desktop Bottom Promotion