Latest Updates
-
அடுத்தமுறை சிக்கன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு குழம்பு வையுங்க.. இட்லிக்கு டக்கரா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 14 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பணமழை கொட்டப்போகுதாம் -
ஜூன் 15-ல் உருவாகும் புதாதித்ய யோகத்தால் ராஜவாழ்க்கை வாழப்போகும் 3 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
நாட்டுக்கோழி வாங்குனா கர்நாடகா ஸ்டைலில் இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - சுருக்குனு வேற லெவலில் இருக்கும் -
இந்த வாரம் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா? இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் காத்திருக்காம் -
200 பேர் மட்டுமே வாழும் இந்தியாவின் தனித்துவமான 8 கிராமங்கள் - இந்த கிராமங்களுக்கு போறதே ரொம்ப கஷ்டமாம் -
1 கப் அவல் இருந்தா ஈவ்னிங் டைம்ல இந்த பக்கோடாவை செஞ்சு பாருங்க - மொறுமொறுனு சூப்பரா இருக்கும் -
சாணக்கிய நீதி படி இந்த 6 குணங்களில் ஒன்று உங்களுக்கு இருந்தாலும் உங்களுக்கு ஆயுள் ரொம்ப கம்மியாம் - ஜாக்கிரதை -
உருளைக்கிழங்கை இந்த மாதிரி கல்யாண வீட்டு ஸ்டைல் பால் கறி செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
ஜூன் 28-ல் நிகழும் குரு-செவ்வாய் சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
வீட்ல சும்மா இருக்கும்போது வாய் நமநமனு இருக்கா? எதையாவது சாப்பிட்டு குண்டாகுறீங்களா? இத பண்ணுங்க
ஓய்வு நாட்களில் மட்டும் நாம் ஏன் வழக்கத்தைவிட அதிகமாக சாப்பிடுகிறோம் என்று தெரியுமா? காரணங்கள் இதோ
பொதுவாக விடுமுறை நாட்களில் நிறைய சாப்பிடுபவரா நீங்கள் ? வீடாக இருந்தாலும் சரி பொது இடங்களாக இருந்தாலும் சரி அதை பற்றி கவலை கொள்ளாமல் அதிகமாக சாப்பிடுபவரா ? இனி கவலை வேண்டாம் மிகுதியாக சாப்பிடுவதை தடுக்க சில குறிப்புகள் இதோ உங்களுக்காக இந்த பதிவில்... நீங்கள் சாப்பிடும் உணவை கவனித்து கொள்ளுங்கள்.

எப்பொழுதும் உங்கள் கையில் ஒரு டம்ளர் தண்ணீர் அல்லது சூடான டீ வைத்துக் கொள்ளுங்கள். தேநீர் போன்ற சூடான பானங்களை எடுத்துக்கொள்வது உங்கள் உணவை குறைக்கும்.

1. நீங்கள் சாப்பிடும் உணவை கவனித்து கொள்ளுங்கள்
எப்பொழுதும் உங்கள் கையில் ஒரு டம்ளர் தண்ணீர் அல்லது சூடான டீ வைத்துக் கொள்ளுங்கள். தேநீர் போன்ற சூடான பானங்களை எடுத்துக்கொள்வது உங்கள் உணவை குறைக்கும்.
நீங்கள் உங்கள் உணவை சாப்பிட்டு முடித்துவிட்டால், எழுந்து உங்களுக்கு விருந்தோம்பல் அளித்தவர்களுக்கு மேஜையை துடைத்தல் போன்ற உதவி செய்யுங்கள். அந்த வகையில் உங்களால் அதிகம் சாப்பிடும் எண்ணத்தை தவிர்க்கலாம். மேலும், நீங்கள் சாப்பிட பின் நடப்பது உங்கள் உடல் ஜீரனத்துக்கு நல்லது. அது மட்டுமல்லாமல், உங்கள் நண்பருக்கு அது பெரிய உதவியாக இருக்கும்.

2. செயற்கை இனிப்புகளை தவிர்க்கவும்
உங்கள் பானங்கள் அல்லது இனிப்பு உணவுகளில் செயற்கை இனிப்பான்களை உட்கொள்வது அதிக பசியை உண்டாக்குவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மூளையில் உள்ள ரசாயன எதிர்வினை கலோரி உட்கொண்டதை உணராமல் உங்களுக்கு இன்னும் சாப்பிட வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்தும்.

3. உணவின் அளவை முன்னரே திட்டமிடுங்கள்
எல்லா வேலைக்கும் தேவையான உணவை அந்த அந்த நேரத்திற்கு செய்யாமல் முன்கூட்டியே எல்லா வேலைக்கும் சேர்த்து தேவையான அளவு மட்டும் சமைத்து வைத்துவிட்டால் நீங்கள் அதிகம் சாப்பிட மாட்டீர்கள் .

4. மது/ஆல்கஹால் குறைக்கவும்
மது/ஆல்கஹால் உங்கள் கலோரி உட்கொள்ளலை சேர்ப்பது மட்டுமல்லாமல் அந்த நிலை உங்களுக்கு ஓரி தவறான உணர்வைத் தந்து உங்களை அதிகமாக சாப்பிட வைக்கும். ஒரு முழு டம்ளர் அளவிற்கு மது அருந்துவதை தவிர்த்து ஒரு அரை க்ளாசில் கிளப் சோடா கலந்து குடிக்க முயற்சி செய்யவும். இதன் மூலம் மது'வின் அளவும் கம்மியாகும் சுவையும் மாறாது

5. பலவீனங்களை அப்புறப்படுத்தவும்
நாம் அனைவர்க்கும் புடித்தமான உணவை என்ற ஒன்று கனிடிப்பாக இருக்கும். நாம் என்னதான் நன்றாக சாப்பிட்டிருந்தாலும் சரி நமக்கு பிடித்த உணவு நம் கண்முன் இருந்தால் அதை எடுத்து சாப்பிட்டுக்கொண்டே தான் இருப்போம். ஒரு முழு உணவைச் சாப்பிட்ட பிறகு கூட - அது ஒரு கேக், அல்லது குக்கீயாக இருந்தாலும் சரி உங்கள் மூளை நீங்கள் இன்னும் பசியாக இருக்குறீர்கள் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும். அதற்கு பதிலாக, இந்த "தூண்டுதல் உணவுகள்" அனைத்தையும் முற்றிலுமாக உங்கள் வீட்டிலிருந்து அகற்றுவதே சிறந்தது. அந்த வழியில், நீங்கள் அதிகம் சாப்பிடுவதை தவிர்க்கலாம்.

6. உங்கள் மூளையை ஏமாற்றுங்கள்
சிறிய தட்டு மற்றும் கொஞ்சமான அளவு சாப்பாட்டை உங்கள் தட்டில் வைத்து சாப்பிடுங்கள். சிறிய தட்டு முழுமையாய் இருப்பதை உங்கள் கண்கள் காணும்போது, நீங்கள் உங்கள் மூளை, நீங்கள் தேவையான அளவு சாப்பிடுகிறீர்கள் என்று நினைத்துக் கொள்ளும்.



Click it and Unblock the Notifications