For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இப்படி நீர்கட்டு ஏன் வருது? எந்த நோயோட அறிகுறினு தெரியுமா? தெரிஞ்சா நீங்க அவ்ளோதான்...

உடல் திசுக்களில் சேரும் அதிக நீரின் காரணமாக வீக்கம் உண்டாகும் நிலையை நீர்க்கட்டு என்று கூறுவோம். இதனை ஆங்கிலத்தில் எட்மா என்று கூறுவார்கள். கால் பாதங்களில், கணுக்கால், கால் மற்றும் உடலின் வேறு சில பகு

|

உடல் திசுக்களில் சேரும் அதிக நீரின் காரணமாக வீக்கம் உண்டாகும் நிலையை நீர்க்கட்டு என்று கூறுவோம். இதனை ஆங்கிலத்தில் எட்மா என்று கூறுவார்கள். கால் பாதங்களில், கணுக்கால், கால் மற்றும் உடலின் வேறு சில பகுதிகளிலும் இந்த நீர்க்கட்டு தோன்றும். இதய செயலிழப்பின் காரணமாக இந்த நிலை ஏற்படலாம்.

மருந்து உட்கொள்வது, கர்ப்பம் அல்லது சிறுநீரக பாதிப்பு, கல்லீரல் அழற்சி போன்ற வேறு சில உடல் நிலைக் கோளாறால் இந்த பாதிப்பு ஏற்படலாம்.

Edema

இதய செயலிழப்பு, நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம், மற்றும் தைராய்டு நோய் ஆகியவை இத்தகைய நீர்க்கட்டு உண்டாவதற்கான உடல் பாதிப்புகளாகும். இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த எடுத்துக் கொள்ளும் மருந்துகளும் நீர்க்கட்டு ஏற்படக் காரணமாக இருக்கலாம். அல்லது ஏதேனும் ஒவ்வாமை வினையால் கூட இந்த பாதிப்பு ஏற்படலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Edema Types, Causes, Symptoms, and Treatment

might be causing your edema, your doctor will first perform a physical exam and ask you questions about your medical history. This information is often enough to determine the underlying cause of your edema. In some cases, X-rays, ultrasound exams, magnetic resonance imaging, blood tests or urine analysis may be necessary.
Story first published: Thursday, January 31, 2019, 18:03 [IST]
Desktop Bottom Promotion