For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நைட் சிஃப்ட் போகும் பெண்ணா நீங்க? இந்த நோய்க்கான ஆபத்து!! எச்சரிக்கை!!

பெண்களை தாக்கும் ஆபத்தான நோய்களில் மார்பக புற்று நோயும் ஒன்று. அது எதனால் வருகிறது என புதிய காரணம் ஒன்றை ஆராய்ச்சி ஒன்று சொல்லியுள்ளது. அதனைப் பற்றி இங்கு காண்போம்.

By Ambikasaravanan
|

புற்று நோய் என்பது யாருக்கும் வர கூடாத ஒரு நோய். புற்று நோயின் விளைவுகளை நினைத்து பார்க்க கூட பயமாக தான் உள்ளது. ஒவ்வொரு முறையும் புற்று நோய் மருத்துவமனையை கடக்கும்போது மனம் அழும். எத்தனை ஊசிகள்,எத்தனை மருந்துகள், எத்தனை வலிகள். இன்றைய நாட்களில் சிறு குழந்தைகள் கூட புற்று நோயால் பாதிக்கப்படுகின்றனர் என்பது வேதனை அளிக்க கூடிய ஒரு விஷயம்.

புற்று நோய் என்பது அணுக்களின் அசாதாண வளர்ச்சி. கட்டுப்படுத்த முடியாதபடி இவை வளர்ந்து பரவும் தன்மை உடையது. மற்றும் புற்று நோய் என்பது, ஒரு நோய் அல்ல. நூறு பல தரப்பட்ட நோய்களை ஒருங்கே கொண்டு உருவாவது.

உடலின் எந்த திசுவிலும் இந்த நோய் உண்டாகலாம். ஒவ்வொரு உடல் பகுதியிலும் ஒவ்வொரு விதத்தில் இதன் வளர்ச்சி மாறுபடும். புற்று நோய் செல்கள் உருவாகும் இடத்தை கொண்டு, அதன் பெயர் வழங்கப்படுகிறது.

புற்று நோய், இறப்பிற்கான அறிகுறி அல்ல. பல வித புற்று நோய்களுக்கு மருந்துகள் உள்ளது. இவை குணப்படுத்தக் கூடியவையே.

கட்டிகள் எல்லாம் புற்று நோய்க்கான அறிகுறிகள் இல்லை. வேகமாக பரவக்கூடிய வீரியம் நிறைந்த கட்டிகளே புற்று நோய் கட்டிகள். புற்று நோய் ஒரு தொற்று நோய் அல்ல.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Night shift may cause higher risk of breast cancer for Women

Night shift may cause higher risk of breast cancer for Women
Story first published: Saturday, October 14, 2017, 21:09 [IST]
Desktop Bottom Promotion