வை-ஃபை மெல்ல ஆளைக் கொல்லும் கருவி என்பது உங்களுக்கு தெரியுமா?

Written By: Hemalatha V
Subscribe to Boldsky

எல்லாம் இணைய தளம் மயம். உலகமே இணையத்தில்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது ஏன் இதனை படிக்கும் நீங்களும் இணையத்தில்தான் இருக்கிறீர்கள். அதும் கூட இலவச இணையமாக இருக்கலாம்.

ஏனென்றால் இணைய தள இணைப்பு இப்போது பரவலாக கேபிள் இல்லாமல் வை-ஃபை மூலம் பயன்படுத்த தொடங்கிவிட்டோம். எல்லா இடங்களிலும், ஏன் ஒவ்வொரு வீடுகளிலும் இலவச இணைய இணைப்பு இல்லாமல் இருப்பது குறைவு.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஃப்ரீ வை-ஃபை ஆபத்து :

ஃப்ரீ வை-ஃபை ஆபத்து :

நாம் 24 மணி நேரம் ஃபேஸ்பிக், ட்விட்டர் என எங்கு சென்றாலும் இணையத்தில் வாழத் தொடங்கினாலும் இது மெல்ல ஆளை கொல்லும் பாதிப்பை தருகிறது என அறிவீர்களா?

ஆராய்ச்சி :

ஆராய்ச்சி :

ஆராய்ச்சியாளர்கள் சுமார் ஒரு டஜன் ஆய்வை இதனைத் தொடர்பாக ஆராய்ச்சி செய்த போது எந்தன் வித எச்சரிக்கையுமில்லாமல் இணையம் நம் உடலுக்கு ஆபத்து விளைவிக்கிறது என அதிர்ச்சியளித்தனர்.

மூளை பாதிப்பு :

மூளை பாதிப்பு :

மொத்த உடலையும், முக்கியமாக மூளை வளர்ச்சியை பாதிக்கிறது. குறிப்பாக குழந்தைகளை மிகவும் தாக்குகிறது என கூறுகின்றனர்

ஆபத்தான கோளாறுகள் :

ஆபத்தான கோளாறுகள் :

காதுவலி, தூக்கமின்மை, செல் வளர்ச்சி பாதிக்கும், மூளை வளர்ச்சி தடைபடும், ஆண்மை குறைவு, இதய நோய்கள், புற்று நோய்-(உறுதிப்படுத்தவில்லை)

எப்படி தடுக்கலாம் :

எப்படி தடுக்கலாம் :

தூங்குவதற்கு முன் வை-ஃபை யை அணைத்துவிடவேண்டும். பகலிலும் தேவைப்படும் நேரங்களில் மட்டும் உபயோகப்படுத்துங்கள். முடிந்தால் கேபிள் இணைப்பை பயன்படுத்துங்கள். இணைப்பு பெட்டியை படுக்கையறை மற்றும் சமையலறையில் வைக்காதீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Impacts of Wi-Fi

Wi-Fi may induce slow poison for your health,
Please Wait while comments are loading...
Subscribe Newsletter