சாப்பிட்டதும் வயிறு உப்பின மாதிரி இருக்கா? இந்த 2 பொருளை மட்டும் குழைச்சு சாப்பிடுங்க...

Subscribe to Boldsky

சில சமயங்களில் நமக்கு தீராத வயிற்று வலி, நெஞ்செரிச்சல் மற்றும் வாந்தி போன்ற பிரச்சினைகள் ஏற்படுமல்லவா? இந்த பிரச்சினைகள் ஏற்பட முக்கிய காரணம் நமக்கு நாள்பட்ட வயிற்று பிரச்சினை இருப்பதை காட்டுகிறது.

Aloe Vera Remedy With Honey For Stomach Problems

இந்த வயிற்று பிரச்சினையை கற்றாழை ஜெல் மற்றும் தேன் கொண்டே சரி செய்யலாம். கற்றாழை மருத்துவ துறையிலும் அழகுத் துறையிலும் நமக்கு நிறைய நன்மைகளைத் தருகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வயிற்று பிரச்சினை

வயிற்று பிரச்சினை

வயிற்று பிரச்சினை உங்கள் சீரண மண்டலத்தை பாதிப்படைய செய்து விடும். ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம், நார்ச்சத்து இல்லாத உணவுகளை சாப்பிடுவது போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தி விடும்.

MOST READ: இந்த மூன்று பொருளையும் சாப்பிடுங்க... சர்க்கரை நோய் உங்களை நெருங்காது...

அறிகுறிகள்

அறிகுறிகள்

வயிற்று போக்கு

மலச்சிக்கல்

வயிற்று வலி

நெஞ்செரிச்சல்

இந்த மாதிரியான அறிகுறிகள் தென்படும் போது உடனே மருத்துவரை அணுகுவது நல்லது .

வயிற்று புற்றுநோய்

வயிற்று புற்றுநோய்

இந்த வயிற்று பிரச்சினையை அப்படியே விட்டு விட்டால் புற்றுநோயை உண்டாக்க நேரிடும். எனவே ஆரம்பத்திலேயே மருத்துவரிடம் அணுகுவது நல்லது.

கற்றாழை ஜெல்லின் பயன்கள்

கற்றாழை ஜெல்லின் பயன்கள்

கற்றாழை ஜெல் காயங்கள், நெருப்பு காயங்கள் போக்குவதில் சிறந்து விளங்குகிறது. இதன் குணப்படுத்தும் திறன் நிறைய பிரச்சினைகளை சரி செய்கிறது.

கற்றாழை ஜெல்லில் விட்டமின் ஏ, பி மற்றும் சி, அமினோ அமிலங்கள் மற்றும் என்சைம்கள் உள்ளன.எனவே இதன் ஜெல், ஜூஸ் போன்றவை உடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.

MOST READ: இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருக்கா? அப்படி இருந்தா உங்க உடம்புல நோய் எதிர்ப்பு சக்தி கம்மினு அர்த்தம

பயன்கள்

பயன்கள்

குடல் அழற்சியை போக்குகிறது

குடல் சுவரை புதுப்பிக்கிறது

ஹெர்னியா போன்ற குடலிறக்கத்தை சரி செய்கிறது.

நச்சுக்களை வெளியேற்றுகிறது

சீரண சக்தியை தூண்டுகிறது

நெஞ்செரிச்சலை குறைக்கிறது

இரத்தத்தை சுத்தம் செய்கிறது

உடலுள்ள ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுகிறது.

குடல் அல்சரை சரி செய்கிறது

அல்சரால் ஏற்பட்ட காயங்களை சரி செய்கிறது

pH அளவை சரி செய்கிறது

இன்சுலின் உற்பத்திக்கு உதவுகிறது

வயிற்றில் உள்ள பாக்டீரியாவை அழிக்கிறது

கிரேன் நோய்க்கு மருந்தாகிறது.

கற்றாழை ஜெல் மற்றும் தேன்

கற்றாழை ஜெல் மற்றும் தேன்

இந்த ஜூஸை கருவுற்ற பெண்கள் மற்றும் தாய்ப்பாலூட்டும் பெண்கள் குடிக்க கூடாது.

தேவையான பொருட்கள்

1 கற்றாழை இலை

2 டேபிள் ஸ்பூன் தேன் (50 கிராம்)

1 கப் தண்ணீர் (250 மில்லி லிட்டர்)

பயன்படுத்தும் முறை

கற்றாழை இலையை எடுத்து அதன் ஜெல்லை மட்டும் தனியாக பிரித்து கொள்ளுங்கள்.

அதை நன்றாக கழுவி விட்டு தண்ணீரில் சில நிமிடங்கள் ஊற வைக்கவும்.

அதிலுள்ள மஞ்சள் கசடுகளை நீக்கி கொள்ளுங்கள். ஏனெனில் இது கசப்பாக அதிக மணத்துடன் இருக்கும். எனவே கற்றாழை ஜெல்லை மட்டும் தனியாக பிரித்து கொள்ளுங்கள்.

மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை எல்லாம் ஒரு மிக்ஸியில் போட்டு நன்றாக அரைக்கவும்.

அதனுடன் 2 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ளவும்.

இந்த ஜூஸை ஒரு நாளைக்கு 3-5 தடவை என சாப்பிடுவதற்கு முன் குடித்து வாருங்கள். 7 நாட்களுக்கு அதிகமாக குடிக்க வேண்டாம்.

MOST READ: குளிர்காலத்தில் ராகி சாப்பிடலாமா? சாப்பிட்டா என்ன ஆகும்னு தெரியுமா? தெரிஞ்சிக்கோங்க...

குறிப்புகள்

குறிப்புகள்

சில பேருக்கு இந்த ஜூஸ் வயிற்று போக்கை ஏற்படுத்தலாம். ஏனெனில் இது ஒரு மலமிளக்கி ஆகும். அப்படி இருந்தால் குடிப்பதை நிறுத்தி விடுங்கள்.

இந்த ஜூஸ் உங்கள் வயிற்று ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary

    Aloe Vera Remedy With Honey For Stomach Problems

    here we are giving one good suggestion for stomach cancer in a natural way.
    Story first published: Friday, November 16, 2018, 15:10 [IST]
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more