Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
உடலை வலுப்படுத்தும் உதர்கொடி

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்
குர்சிடின், லுபியோல்,டோட்ரிஅகோன், டானிக்அமிலம் போன்ற பொருட்கள் பிரித்தெடுக்கப்பட்டுள்ளன.
எலும்புருக்கி நோய்
இலைகள் மற்றும் தண்டுப்பகுதிகளின் கசாயம் காய்ச்சல் மற்றும் தோலின் மீது ஏற்படும் கொப்புளங்களை குணப்படுத்தும். வேர்ப்பகுதி சிறந்த மருத்துவ பயன் கொண்டது. இது நன்னாரி வேர்க்கு இணையான மருத்துவப் பயன் கொண்டது. அதற்கு பதிலாக பயன்படுத்தப்படுகிறது.
பல் ஈறுகளில் ரத்தக்கசிவு, இருமல், மனபயம், வயிற்றுப்போக்கு, மாலைக்கண், பூச்சிக்கடியினால் ஏற்படும் வலி, எலும்புருக்கி நோய் ஆகியவற்றினை குணப்படுத்த இன்றைக்கும் மலைப்பகுதிகளில் வசிக்கும் ஆதிவாசிகள் உதர்கொடியைத் தான் பயன்படுத்தி வருகின்றனர். இது தோல் வியாதிகளையும், மூட்டுவலியையும் குணப்படுத்துகிறது. பசியின்மை, பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் ஆகியவற்றை போக்குகிறது.
உடலை வலுவேற்றும்
வயிற்றுப் போக்கு, காய்ச்சல், வயிற்று உப்புசம் ஆகியவற்றினை சரி செய்யும் திறன் கொண்டது. உடல்பலம் இழப்பினைச் சரி செய்ய உதவுகிறது. உடலை வலுவேற்றுவதுடன், ரத்தத்தில் சர்க்கரை அளவை சரிபடுத்துகிறது. வியர்வை மற்றும் சிறுநீர் போக்கினைத் தூண்ட வல்லது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
