Latest Updates
-
ரோட்டுக்கடை தக்காளி குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 28, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகளை சந்திக்கப் போறாங்களாம் -
அக்டோபரில் நிகழும் சுக்கிரனின் வக்ர பெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கொங்கு ஸ்பெஷல் பீர்க்கங்காய் கடலை சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - இட்லி, தோசைக்கு அருமையா இருக்கும் -
உலகின் மிகவும் விலையுயர்ந்த அரிசி எது? அதன் விலை என்ன தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
4 முட்டை இருந்தா இந்த சைனீஸ் ஸ்டைல் தவா வறுவலை செஞ்சு பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
கப்பல்கள் என்ன எரிபொருளை பயன்படுத்துகின்றன தெரியுமா? பெட்ரோலும் இல்லையாம், டீசலும் இல்லையாம்... -
முகலாய ஸ்டைல் வெஜ் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - அசைவ பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
1/4 கிலோ மட்டன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு தண்ணி குழம்பு வையுங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செப்டம்பர் 27, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் துரத்தும் நாளாக இருக்குமாம்
ரத்த அழுத்தம் போக்கும் சடமாஞ்சி

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்
இத்தாவரத்தில் பலவகையான வேதிப்பொருட்கள் பிரித்தெடுக்கப்பட்டுள்ளன. ஜடாமன்சிக் அமிலம், அக்டிடைன், கரோட்டின், ஸ்லைரோஜாடாமால், வெலிரனால், விரோலின், நார்டால், நார்டோ ஸ்டாக்னால் போன்றவை காணப்படுகின்றன.
நறுமணம் கொண்டவை
தரையடித்தண்டும் வேரும் முக்கிய மருத்துவப்பயன் கொண்டவை. கிருமிகளுக்கு எதிரானது. தசை சுரிவுகளைப் போக்கும். நறுமணங் கொண்டது. கசப்பானது. சிறுநீர்ப் போக்கு தூண்டுவது, மாதவிடாய் ஊக்குவிக்கும். மலமிளக்கி, வயிற்று நோய் நீக்கும். வலுவேற்றி, வடிசாறு கை, கால் வலி, வலிப்பு நோய், மனநோய், இதயதுடிப்பு, ஆகியவற்றிர்க்கு சிறந்த மருந்தாகும். பல ஆயுர்வேத மருந்து தயாரிப்பில் பங்கு பெறுகிறது.
ரத்த அழுத்தத்தை குறைக்கும்
தரையடித்தண்டில் இருந்து பெறப்படும் Spikenard எண்ணெய் ரத்த அழுத்தத்தை குறைக்கும். மைய நரம்பு மண்டலத்தின் மீது செயல்புரியும். பசி தூண்டி ஜீரணத்தை அதிகரிக்கும். தலைமுடியின் வளர்ச்சியினையும், கருமையினையும் அதிகரிக்க வல்லது. மேலும் தொழுநோய், மஞ்சள் காமாலை, போக்கும். தரையடித்தண்டின் சாராயக்கரைசல் குடல்வலி மற்றும் வயிற்று உப்புசத்திற்கு மருந்தாகிறது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
