Latest Updates
-
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க..
இதய நோய் வராம இருக்கணுமா? அப்ப இந்த ஜூஸ் குடிங்க...
இங்கு நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தி, இதய நோய் வராமல் தடுக்கும் ஓர் அற்புத பானம் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.
உடலில் இதயம் மிகவும் முக்கியமான உறுப்பு என்பது அனைவருக்குமே தெரியும். இதயத்தில் சிறு பிரச்சனை ஏற்பட்டாலும், அது ஒட்டுமொத்த உடலையும் ஒருபதம் பார்த்துவிடும். மோசமான வாழ்க்கை முறையைப் பின்பற்றி வருபவர்கள் கட்டாயம் ஒரு கட்டத்தில் இதய நோயால் அவஸ்தைப்படுவார்கள்.

ஆகவே நீண்ட நாட்கள் வாழ வேண்டுமானால், உடலை ஆரம்பத்தில் இருந்தே ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். அதற்கு உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் மிகவும் வலிமையுடன் இருக்க வேண்டும். நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடைந்து, இதய ஆரோக்கியம் சிறப்பாக இருக்க குறிப்பிட்ட உணவுப் பொருட்கள் உதவும்.
இங்கு நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தி, இதய நோய் வராமல் தடுக்கும் ஓர் அற்புத பானம் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:
முட்டைக்கோஸ் ஜூஸ் - 1/2 கப்
இஞ்சி சாறு - 2 டேபிள் ஸ்பூன்

முட்டைக்கோஸ்
முட்டைக்கோஸில் நார்ச்சத்து ஏராளமாக உள்ளது. இது தமனிகளில் உள்ள கொலஸ்ட்ரால் மற்றும் டாக்ஸின்களை வெளியேற்றி, இதயத்தில் இரத்த ஓட்டத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும்.

இஞ்சி
இஞ்சியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், இதயத்தின் தசைகளை வலிமைப்படுத்தி, நீண்ட காலம் இதயம் ஆரோக்கியமாக இருக்க செய்யும்.

தயாரிக்கும் முறை:
மேலே கொடுக்கப்பட்டுள்ள இரண்டு ஜூஸையும் ஒன்றாக கலந்து, தினமும் காலையில் உணவு உட்கொண்ட பின் குடிக்க வேண்டும்.

குறிப்பு
இந்த பானத்தை ஒருவர் குறைந்தது 2 மாதம் தொடர்ந்து குடித்து வந்தால், உடலில் எவ்வித பிரச்சனைகளுமே ஏற்படாது.



Click it and Unblock the Notifications
