For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட போகிறது என்பதை வெளிக்காட்டும் அறிகுறிகள்!

உங்களுக்கு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்புகள் உள்ளனவா? அதில் இருந்து எப்படி காப்பாற்றிக் கொள்வதற்கான டிப்ஸ் இங்கு கூறப்பட்டுள்ளது.

|

உலக இதய கூட்டமைப்பு நடத்திய ஆய்வில், தந்தை அல்லது முதல் மகனாக பிறக்கும் ஆண்களுக்கு 55 வயதிற்குள் மாரடைப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன என்றும். பெண்களுக்கு 65 வயதில் முதல் மாரடைப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது.

மற்றவருடன் ஒப்பிடுகையில், அப்பா - அம்மா இருவருக்கும் மாரடைப்பு ஏற்பட்டிருந்தால், உங்களுக்கு 50 வயதிலேயே மாரடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. குடும்பத்தில் அதிக பேருக்கு இதய நோய் இருந்தால், அது அந்த குடும்பத்தில் இருக்கும் நபருக்கும் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது என்றும் கூறியுள்ளனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Know Your Risk Level of Heart Attack and Six Tips To Help!

Know Your Risk Level of Heart Attack and Six Tips To Help!
Desktop Bottom Promotion