For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இதயம் வலுவடைய உதவும் பழங்கள்!!!

By Viswa
|

மனித உடலின் என்ஜின் எனக் கருதப்படுவது இதயம். இதயத்தைப் பாதுகாப்பது மிகவும் அவசியமான ஒன்று. ஏனெனில் உடல் பருமன் அதிகரித்தல், இரத்தக் கொதிப்பு, இரத்த கொழுப்பு, இரத்த சர்க்கரை என எது அதிகரித்தாலும் இதயம் பாதிக்கப்படும். எனவே நாம் உட்கொள்ளும் உணவை சரியான முறையில் தேர்வு செய்து, அதை சரியான அளவில் உட்கொள்ள வேண்டியது அவசியம். பொதுவாகவே நாம் இன்றளவில் அதிக ரெடிமேட் உணவுகளையும், மைதா கலந்த உணவுகளையும் அதிகம் உட்கொள்கிறோம். இவை உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்க கூடியவை ஆகும்.

முடிந்த வரையிலும் இதய நலத்தை பாதுகாக்க காய்கறிகளும், பழங்களும் உட்கொள்வது நன்மை விளைவிக்கும். பொதுவாக காலை நேர உணவுகளில் கடின உணவுகளை தவிர்த்துவிட்டு பழங்களை சாப்பிடுவது இதய நலத்திற்கு நல்ல பயனளிக்கும். பழங்களிலும் தேர்வு செய்யப்பட்ட, இதயத்திற்கு நன்மை விளைவிக்கும் பழங்களை உட்கொள்வது மிகவும் சிறந்தது. இதய நோயில் இருந்து இதயத்தை வலுவடைய உதவும் 13 பழங்களைப் பற்றி இனி தெரிந்துக் கொள்ளலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

13 Fruits That Safe Guard Your Heart

Heart is the engine of our body. We should safe guard our heart from risky dieseas. There are 13 fruits that safe guard your hear from those risky heart diseases.
Desktop Bottom Promotion