For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்களுக்கு சைனஸ் பிரச்சனை இருக்கா? அப்ப இந்த உணவுகளை சாப்பிடாதீங்க... இல்லன்னா மோசமாயிடும்...

உங்களுக்கு மூக்கு ஒழுகல் இருக்கும் போது, உடலில் அதிக சளியை உருவாக்கும் உணவுகளை உட்கொண்டால், அது நிலைமையை மோசமாக்கும்.

|

உங்களுக்கு அடிக்கடி மோசமான தலைவலியுடன், மூக்கு ஒழுகல், மூக்கடைப்பு மற்றும் முகத்தில் வலி போன்றவற்றை சந்தித்தால், அது சைனசிடிஸின் அறிகுறியாக இருக்கலாம். சைனசிடிஸ் என்பது சைனஸ் காற்று பைகளில் உள்ள திசுக்களின் வீக்கம் அல்லது அழற்சி ஆகும். எப்போது இந்த சைனஸ் பைகள் திரவத்தால் நிரப்பப்பட்டு அடைக்கப்படும் போது, அங்கு கிருமிகள் வளரவும், தொற்றுக்களை ஏற்படுத்தவும் அனுமதிக்கிறது.

MOST READ: கற்பூரத்தோடு கிராம்பைப் போட்டு எரிங்க.. அப்புறம் நடக்கும் அதிசயங்களைப் பாருங்க..

Foods To Avoid If You Are Suffering From Sinusitis

பொதுவான சளி, ஒவ்வாமை நாசியழற்சி மற்றும் விலகிய செப்டம் ஆகியவை சைனஸ் அடைப்பை ஏற்படுத்தும் பொதுவான நிலைமைகள் ஆகும். உடலில் அழற்சியை உண்டாக்கும் உணவுகள் சைனஸ் சவ்வுகளையும் பாதிக்குமா என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிய முயற்சித்து வருகின்றனர். உங்களுக்கு மூக்கு ஒழுகல் இருக்கும் போது, உடலில் அதிக சளியை உருவாக்கும் உணவுகளை உட்கொண்டால், அது நிலைமையை மோசமாக்கும். கீழே சைனஸ் பிரச்சனை இருப்பவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

MOST READ: நாம் செய்யும் இந்த தவறுகளால் தான் பற்கள் இப்படி ஆகுதுன்னு தெரியுமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Foods To Avoid If You Are Suffering From Sinusitis

If you have sinusitis symptoms, foods that can help your body to produce more mucus, can worsen the problem. Avoid these foods if you have a stuffy nose.
Desktop Bottom Promotion