For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஏன் சில பிரட்களை பேப்பர் பைகளிலும், சில பிரட்களை பிளாஸ்டிக் பைகளிலும் விற்கின்றனர்..? உண்மை காரணம்?

|

நாம் சாப்பிடும் ஒவ்வொரு உணவிற்கும் ஒரு வித தன்மை நிச்சயம் இருக்க தான் செய்யும். சில உணவுகள் நீண்ட நாட்கள் கெடாமல் அப்படியே இருக்கும். சில உணவுகள் ஒரு சிலமணி நேரங்களில் கெட்டு போய் விடும். குறிப்பாக தேன் போன்ற உணவுகள் பல ஆண்டுகள் வரை கெடாமல் இருக்கும். ஆனால், நமது வீடுகளில் பயன்படுத்தும் சில அத்தியாவசிய உணவு பொருட்கள் மிக குறைந்த கால கட்டத்திலே கெட்டு போய் விடும்.

ஏன் சில பிரட்களை பேப்பர் பைகளிலும், சில பிரட்களை பிளாஸ்டிக் பைகளிலும் விற்கின்றனர்..? உண்மை காரணம் எ

இவற்றை நீண்ட காலம் வரை கெடாமல் பார்த்து கொள்ள கண்டுபிடிக்கப்பட்டது தான் பதப்படுத்தும் முறை. அத்துடன் உணவை சரியான முறையில் பேக் செய்தால் அவை கெடாமல் அதிக காலம் வரை இருக்கும். குறிப்பாக பிரட் போன்ற உணவு வகைகளும் இதில் அடங்கும். இதில் ஒரு சந்தேகம் நமக்கு உண்டாக கூடும்.

பொதுவாக உணவை பாதுகாக்க பிளாஸ்டிக் பைகளை தான் பெரும்பாலும் பயன்படுத்துவோம். ஆனால், பிரட் விஷயத்தில் மட்டும் நாம் இரு வகையான முடிவை கையாளுகின்றோம். இதற்கான உண்மை காரணத்தை அறிந்து கொள்ளவே இந்த பதிவு.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Why some breads are sold in a paper bag and some in plastic bags?

This article talks about Why some breads are sold in a paper bag and some in plastic bags?
Desktop Bottom Promotion