வெண்புள்ளியை தவிர்க்க இந்த காயை சாப்பிடுங்க!

Posted By:
Subscribe to Boldsky

முள்ளங்கி சிகப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் கிடைக்கிறது. முள்ளங்கி விதைகளில் இருந்து பெறப்பட்ட எண்ணெய் பொருட்கள் உடல்நலத்திற்கு மிகவும் நல்லது. முள்ளங்கி சாப்பிடுவதால் ஏற்படும் மருத்துவ பலன்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மஞ்சள் காமாலை:

மஞ்சள் காமாலை:

முள்ளங்கி கல்லீரல் மற்றும் வயிற்றுக்கு மிகவும் நல்லது. இது உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி இரத்தத்தை சுத்திகரிக்கும். இது மஞ்சள் காமாலைக்கு சிகிச்சையளிப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இரத்தத்திலிருந்து புதிய ஆக்சிஜன் பரிமாற்றத்தை அதிகரித்து அதன் மூலம் இரத்த சிவப்பணுக்கள் அழிவை குறைக்கிறது.

மூல வியாதி:

மூல வியாதி:

முள்ளங்கி சாப்பிடுவதால் கார்போஹைட்ரேட் நன்றாக செரிமானம் ஆகிறது. முள்ளங்கி மூல வியாதியின் அறிகுறிகளை விரைவில் போக்குகிறது. மேலும் இதன் சாற்றை குடிப்பதால் செரிமான உறுப்புகளையும் சரி செய்திடும்.

எடை இழப்பு :

எடை இழப்பு :

முள்ளங்கி சாப்பிட்டால் உங்கள் கலோரி எண்ணிக்கையை நிறைவு செய்து எளிதில் பசியை நிறைவு செய்கிறது. முள்ளங்கியில் கார்போஹைட்ரேட் குறைவாக உள்ளதால் இது எடையை இழக்கச் செய்கிறது. மற்றும் அனைத்து உடல் செயல்முறைகளின் வளர்சிதை மாற்ற திறன்களை அதிகரிக்கிறது.

புற்றுநோய்:

புற்றுநோய்:

முள்ளங்கியில் வைட்டமின்-சி, போலிக் அமிலம் மற்றும் அந்தொசியனின்கள் நிறைந்து இருப்பதால் பெருங்குடல், சிறுநீரகம், குடல், வயிறு மற்றும் வாய் புற்றுநோய் போன்ற பல வகையான புற்றுநோய் சிகிச்சைக்கு இது பயன்படுகிறது. இதன் மூலம் புற்றுநோய் செல்களை இறக்க செய்கின்றன.

வெண்புள்ளி நோய்:

வெண்புள்ளி நோய்:

முள்ளங்கியில் உள்ள கார்சினோஜனிக் எதிப்பு பண்புகள் இருப்பதால் வெண்நோய் சிகிச்சைக்கு பயனுள்ளதாக உள்ளது.

மலச்சிக்கல்:

மலச்சிக்கல்:

முள்ளங்கியில் நார்சத்துக்கள் அதிகமாக இருப்பதால் மலச்சிக்கல் விளைவுகளை எளிதில் தீர்க்கிறது. மேலும் இது தளர்வான குடலை உறுதிபடுத்துவதற்கு உதவுகிறது. கல்லீரல் மற்றும் பித்தப்பை ஆகியவற்றிற்கு உதவிடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Health Benefits Of Radish

Health Benefits Of Radish
Story first published: Monday, August 7, 2017, 18:52 [IST]