உடல் எடை குறைய முட்டையுடன் சேர்ந்து சாப்பிடக் கூடிய சிறந்த உணவுகள்!!

Written By:
Subscribe to Boldsky

முட்டை சிறந்த உணவு என்பதில் உங்களுக்கு சந்தேகமில்லை. நீரைய பேர் முட்டை சாப்பிட்டால் குண்டாகிவிடுவோம் என தப்பாக நினைக்கிறார்கள். ஆனால் அது தவறு. உண்மையில் முட்டையில் அதிக புரதம்,. நல்ல கொழுப்பு . ஆன்டி ஆக்ஸிடென்ட், விட்டமின் ஏ , கால்சியம் என பலவகையன சத்துக்கள் இருக்கின்றன.

Best Foods You Can Pair With Eggs To Double Your Weight Loss Process

முட்டையுடன் சேர்ந்து இன்னும் சில வகை உணவுகளை உண்ணும்போது உடல் வேகமாக இளைக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? அத்தகைய சூப்பர் உணவுகளைப் பற்றி உங்களுக்கு தெரிந்து கொள்ள வேண்டுமா? தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முட்டையுடன் அவகாடோ :

முட்டையுடன் அவகாடோ :

அவகாடோவில் அதிக நல்ல கொழுப்பு அமிலம் உள்ளது. அதோடு முட்டையும் சேர்த்து உண்ணும்போது வேகமாக மெட்டபாலிசம் நடைபெறுகிறது.

 முட்டையுடன் எஜகியல் பிரட் :

முட்டையுடன் எஜகியல் பிரட் :

எஜகியல் பிரட் என்பது முளைக்கட்டிய பயிறு வகைகள் சேர்க்கப்பட்ட பிரட். இது வயிறை நிரப்பும். அதிக நேரம் பசிக்காது. உடல் எடை வேகமாக குறையும். கொழுப்பு கரையும்.

முட்டையுடன் சிவப்பு மிளகாய் :

முட்டையுடன் சிவப்பு மிளகாய் :

முட்டையுடன் தினமும் ஒரு சிட்டிகை மிளகாய் தூள் கலந்து சாப்பிட்டால் மெட்டபாலிசம் வேகமாக நடைபெறும். கொழுப்பு குடல்களில் படியாது.

முட்டையுடன் தேங்காய் எண்ணெய் :

முட்டையுடன் தேங்காய் எண்ணெய் :

தேங்காய் எண்ணெயில் நிறைவுறா கொழுப்பு அமிலம் மற்றும் அதிய அடர்த்திகொண்ட கொழுப்பு இருப்பதால் அவை இதயத்திற்கு நன்மைகள் அளிக்கின்றன. கொழுப்பை விரைவில் எரிக்கச் செய்கிறது.

முட்டையுடன் கருப்பு பீன்ஸ் :

முட்டையுடன் கருப்பு பீன்ஸ் :

கருப்பு பீன்ஸில் அதிக புரதம் இருக்கிறது. இதனால் உடனடியாக உடல் எடை குறைகிறது. இதனால் உடலிலுள்ள கொழுப்பை குறைக்கும். முட்டையுடன் சேர்ந்து சாப்பிடும்போது 3.7% அதிகமாக வயிற்றுக் கொழுப்பை குறைக்குமாம்.

முட்டையுடன் பசலை :

முட்டையுடன் பசலை :

1 கப் பசலைக் கீரையில் 7 கலோரியே இருக்கிறது. முட்டையுடன் சாப்பிடும்போது அத சத்துக்கள் இரட்டிப்பாகிறது. இதிலுள்ள தைலகாய்டு பசியை கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டவை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Best Foods You Can Pair With Eggs To Double Your Weight Loss Process

Best Foods You Can Pair With Eggs To Double Your Weight Loss Process
Story first published: Saturday, May 20, 2017, 9:00 [IST]
Subscribe Newsletter