Latest Updates
-
பொறிச்ச குழம்பு - இத ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் வெச்சு சாப்பிடலாம்.. -
சாதம் சாப்பிட்டும் சுகர் அதிகரிக்கக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த ட்ரிக்கை ஃபாலோ பண்ணுங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் வாழைக்காய் பொடிமாஸ் ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - டேஸ்ட் சூப்பரா இருக்கும -
தென்னிந்தியாவின் அம்பானி என்று கூறப்படும் இந்த நடிகருக்கு புர்ஜ் கலீஃபாவில் சொந்த வீடு இருக்காம்-யார் தெரியுமா -
அக்டோபர் மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த ராசிக்கெல்லாம் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
ரோட்டுக்கடை தக்காளி குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 28, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகளை சந்திக்கப் போறாங்களாம் -
அக்டோபரில் நிகழும் சுக்கிரனின் வக்ர பெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கொங்கு ஸ்பெஷல் பீர்க்கங்காய் கடலை சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - இட்லி, தோசைக்கு அருமையா இருக்கும் -
உலகின் மிகவும் விலையுயர்ந்த அரிசி எது? அதன் விலை என்ன தெரியுமா? ஷாக் ஆகாதீங்க
எடையை சூப்பரா குறைச்சு ஸ்லிம் ஆக்கும் யோ-யோ டயட் பத்தி தெரியுமா? இதுதான் அது...
யோ-யோ எடை குறைக்கும் டயட்டைப் பற்றிய சில சுவாரஸ்யமான விஷயங்களை இந்த கட்டுரையில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். அதை எப்படி கடைபிடிக்க வேண்டும். என்னென்ன பக்க விளைவுகள் உண்டாகும் என்பது பற்றி இந்த பகுத
தற்போது மக்கள் அனைவரும் தங்கள் உடம்பை குறைக்க நிறைய டயட் முறைகளை ப்லோ செய்கின்றனர். அந்த வகையில் ஒரு கடிமையான டயட் முறை தான் இந்த யோ யோ டயட். இதை பின்பற்றுவது எளிது என்றாலும் இதை விடுவது கஷ்டம்.

இந்த டயட் முறையை நீங்கள் மாதக் கணக்கிலோ, சீசன் டைமிலோ, வருடக் கணக்கிலோ பின்பற்றலாம். இதில் பயன்படுத்தப்படும் வித விதமான உணவுகள் உடல் எடையை குறைக்க பயன்படுவதோடு பக்க விளைவுகளையும் ஏற்படுத்துகிறது.

யோ யோ டயட் என்றால் என்ன?
இந்த டயட் முறையை நீங்கள் மாதக் கணக்கிலோ, சீசன் டைமிலோ, வருடக் கணக்கிலோ பின்பற்றலாம். இதில் பயன்படுத்தப்படும் வித விதமான உணவுகள் உடல் எடையை குறைக்க பயன்படுவதோடு பக்க விளைவுகளையும் ஏற்படுத்துகிறது. எனவே இந்த டயட்டை நீங்கள் எப்படி கைவிடலாம் என்பதை பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

உடல் எடையில் சிறிது மாற்றம்
உங்கள் உடல் எடையில் சிறிது கூடுதல் மாற்றம் ஏற்பட்டால் கூட உங்கள் உடல் எடையை குறைக்க இந்த யோ யோ டயட்டில் நிறைய மெனக்கெடல்களை செய்ய வேண்டும். உங்களுடைய மெட்டா பாலிக்கில் மாற்றத்தை ஏற்படுத்தி உடல் எடையை குறைத்தால் கூட சில பக்க விளைவுகளும் ஏற்படுகின்றன.

யோ யோ டயட்டின் விளைவுகள்
குடல் சார்ந்த பிரச்சினைகள்
மன அழுத்தம்
கூந்தல் உதிர்வு
உடல் எடை அதிகரித்தல், உடல் பருமனில் மாற்றம்
கொழுப்பு படிவதால் கல்லீரல் நோய் ஏற்படுதல்
டயாபெட்டீஸ்
தசைகள் பலவீனம், தசைகள் உடைந்து போதல்
மெட்டா பாலிக் வேகம் குறைதல்
பக்கவாதம் மற்றும் இதய நோய்கள் வருதல்
உயர் இரத்த அழுத்தம்.
மனநிலை மாற்றம்
கூந்தல் உதிர்வு
மன அழுத்தம் மற்றும் அனிஸ்சிட்டி
குடல் சார்ந்த பிரச்சினைகள் மற்றும் பலவீனமான நோயெதிர்ப்பு மண்டலம்.
சிறுநீர்ப் பையில் பிரச்சினை
ஆஸ்டியோபோரோசிஸ் அதிகரிப்பு
ஆர்த்ரிட்டீஸ் அறிகுறிகளை அதிகரித்தல்
அதுமட்டுமல்லாமல் இந்த டயட் முறையால் புற்றுநோய் வரும் அபாயம் கூட இருக்கிறது என்கிறார்கள் மருத்துவர்கள். இதை அமெரிக்க புற்றுநோய் சமுதாயம் ஆராய்ந்து தகவலை வெளியிட்டு உள்ளது.

எப்படி நிறுத்துவது
யோ யோ டயட் இருக்கும் போது கவனமாக உங்கள் உடல் எடையை கண்காணித்து வர வேண்டும். உணவுகளை பகிர்வது, உற்சாகமாக இருத்தல், சரியான புரோட்டீன் உணவுகளை தேர்ந்தெடுத்தல் போன்றவை நன்மை அளிக்கும்.
சில பேருக்கு உணவு என்பது உணர்வுப் பூர்வமான விஷயமாக இருக்கும். எனவே இவர்கள் அதிகமாக சாப்பிடுவதை தவிருங்கள். உணவு மாற்றம் செய்வது மாதிரி உடற்பயிற்சி மாற்றங்களையும் செய்து வந்தால் நல்லது. உணவில் மாற்றத்தை ஏற்படுத்தி ஊக்கத்துடன் இந்த டயட்டை கைவிட முயலலாம்.
50 பவுண்ட் மட்டும் எடை குறைக்க நினைத்தால் 5 மற்றும் 5 பவுண்டுகளாக எடையை குறைக்க திட்டமிடலாம். தினசரி உங்கள் உடல் எடை மாற்றத்தை கண்காணித்து அதற்கு தகுந்தாற் போல் உணவுகளை மாற்றுவது, குறைப்பது, பகிர்வது போன்றவற்றை செய்து இந்த டயட்டில் இருந்து வெளிவரலாம்.
உணவில் யோகார்ட், பட்டை போன்றவற்றை சேர்த்துக் கொண்டால் எளிதாக யோ யோ டயட்டில் இருந்து வெளிவந்து விடலாம்.



Click it and Unblock the Notifications
