For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கோடைகாலத்துல சர்க்கரை நோயாளிகள் இதெல்லாம் செய்யவே கூடாதாம்...இல்லனா ஆபத்தாம் தெரியுமா?

எப்போதும் தண்ணீர் பாட்டிலை உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள். நாள் முழுவதும் உங்களை நீரேற்றமாக வைத்திருங்கள். நீரேற்றம் இல்லாமல் இருப்பது இரத்த சர்க்கரை அளவை பாதிக்கும் என்பது உறுதி.

|

கோடைக்காலம் என்றாலே பல உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படுவது வழக்கம். வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மக்கள் அவதிப்படுகிறார்கள். கோடைக்காலம் பலரை அவர்களின் ஆரோக்கியத் தடங்களில் இருந்து விலக்கி வைக்கிறது. வெப்ப அலைகள் காரணமாக, மக்கள் அடிக்கடி நிறைய திரவங்களை எடுத்துக்கொள்கிறார்கள். போதுமான திரவங்களை எடுத்துக்கொள்ளாதபோது, அது உங்களுக்கு ஆரோக்கிய பிரச்சனைகளை ஏற்படுத்தும். தாகம் மற்றும் பசி வேதனையைத் தணிக்க கார்பனேற்றப்பட்ட பானங்கள் மற்றும் ஆரோக்கியமற்ற பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது பலரின் ஆரோக்கிய முறையைத் தொந்தரவு செய்கிறது.

Summer nutrition tips for people suffering from diabetes in tamil

மக்கள் பல சமயங்களில், வெப்பத்தால் ஏற்படும் நீர் இழப்பை ஈடுகட்ட முடியாமல் நீரிழப்புக்கு ஆளாகின்றனர். முறையற்ற நீரேற்றம் இரத்த சர்க்கரை அளவை பெருமளவில் பாதிக்கிறது. அதனால்தான் நீரிழிவு நோயாளிகள் கோடையில் தங்கள் உணவை சரி பார்க்க வேண்டும். இக்கட்டுரையில், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கும் கோடைகால ஊட்டச்சத்து குறிப்புகள் பற்றி காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Summer nutrition tips for people suffering from diabetes in tamil

Here we are talking about the Summer nutrition tips for people suffering from diabetes in tamil.
Story first published: Friday, April 22, 2022, 11:59 [IST]
Desktop Bottom Promotion