For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சர்க்கரை நோயாளிகளே! இந்த காரணங்களால் உங்க இரத்த சர்க்கரை அளவு தவறாக இருக்கலாம்... அவை என்ன தெரியுமா?

நீங்கள் நீரிழப்புடன் இருந்தால், உங்கள் இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும், இது தவறான முடிவுகளையும் தரக்கூடும். எனவே நீங்கள் சோதனைக்கு முன் உங்களை சரியாக ஹைட்ரேட் செய்வது நல்லது.

|

சர்வதேச நீரிழிவு அறக்கட்டளையின் படி, உலகளவில் 42.5 கோடி மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை 2045 க்குள் 62.9 கோடியாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவைப் பற்றி பேசுகையில், நகர்ப்புறங்களில் நீரிழிவு நோய் பாதிப்பு 1970 ல் 2 சதவீதத்திலிருந்து 2015 ல் 25 சதவீதமாகவும் கிராமப்புறங்களில் முறையே 1 சதவீதத்திலிருந்து 14-16 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

factors that can give an inaccurate blood sugar reading

இந்த தரவுகள் அதிர்ச்சியூட்டும் மற்றும் ஆபத்தானது. எங்கள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க, குளுக்கோஸ் பரிசோதனையை நம்புகிறோம். ஆனால் விஷயம் என்னவென்றால், இந்த அளவீடுகள் சில நேரங்களில் சரியாக இருக்காது. தொழில்நுட்பத்தின் முன்னேற்றத்துடன், நவீன மீட்டர்கள் தவறான அளவுகளை குறைவாகவே செய்துள்ளன. உங்கள் மீட்டர் தவறான அளவைக் காண்பிப்பதற்கான காரணங்கள் மற்றும் அதைப் பற்றி நீங்கள் என்ன செய்ய முடியும் என்பது பற்றியும் இக்கட்டுரையில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

factors that can give an inaccurate blood sugar reading in tamil

Here we are talking about the factors that can give an inaccurate blood sugar reading.
Desktop Bottom Promotion