For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒரே வாரத்தில் சர்க்கரை நோய் குணமாகணுமா? அப்போ நீங்க குடிக்க வேண்டிய ஜூஸ் இதுதான்

டைப் 2 நீரிழிவு நோயை குணப்படுத்த குடிக்க வேண்டிய ஜூஸ் பற்றி இங்கே விளக்கப்பட்டுள்ளது.

|

இரத்த சர்க்கரை அளவை உடல் ஒழுங்குபடுத்த முடியாத ஒரு நிலை நீரிழிவாகும். இது ஒரு நாட்பட்ட நோயாக கருதப்படுகிறது. பாரம்பரியம், உடல் பருமன், மன அழுத்தம், மோசமான உணவுப் பழக்கம், மற்ற நோய்கள், அறுவை சிகிச்சை, மாத்திரை மருந்துகள் மற்றும் கிருமிகள் என்று இந்த நோய் உண்டாக பல்வேறு காரணிகள் உள்ளன.

Juices to Reduce Type 2 Diabetes in a Week

இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க உதவும் ஹார்மோன் இன்சுலின் ஆகும். இது கணையத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது. உடல் போதுமான அளவு இன்சுலின் உற்பத்தியை செய்யாமல் இருக்கும்போது அல்லது அதன் உற்பத்தியை தடுக்கும்போது அல்லது இவை இரண்டு மாற்றங்களும் உடலில் உண்டாகும்போது ஒருவருக்கு நீரிழிவு ஏற்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Juices to Reduce Type 2 Diabetes in a Week

we will talk about Type 2 diabetes wherein it is possible to stimulate the production of insulin. some of the following juices can help you.
Story first published: Thursday, November 8, 2018, 11:23 [IST]
Desktop Bottom Promotion