Latest Updates
-
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம்
புற்று நோய்க்கும் சர்க்கரை வியாதிக்கும் என்ன சம்பந்தம்?
டைப்-2 சர்க்கரை வியாதி இருந்தால் ரத்த அழுத்தம் இதய நோய்கள் வரும் என கேள்விப்பட்டிருப்பீர்கள். இப்போது இன்னொரு கொடிய நோய் தாக்கும் அபாயமும் ஏற்பட்டிருக்கிறது. அதுதான் புற்று நோய். கேட்கவே பயமாக இருக்கிறதா? ஆனால் உண்மை.
அதுவும் டைப்-2 சர்க்கரை வியாதி கண்டுபிடிக்கப்பட்ட முதல் மூன்று மாதத்திற்குள்தான் இந்த தாக்கம் அதிகமாக இருக்கும்.

சர்க்கரை வியாதி இருப்பவர்களுக்கு புற்று நோய் எளிதில் தாக்கும் அபாயமுண்டு. சர்க்கரை வியாதி அல்லாதவர்களுக்கு வரும் புற்று நோயை விட, சர்க்கரை வியாதி உள்ளவர்களும்ம்புற்று நோய் தாக்கம் அதிகம் உள்ளது.
மேலும் இது இந்த 10 வருடங்களில் 1.23 சதவீதம் அதிகரித்துள்ளது என டொரோன்டோ பல்கலைக் கழகத்தில் பேராசிரியர் இலியானா என்பவர் கூறியிருக்கிறார்.
கடந்த பல ஆய்வுகளில் சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு பல்வேறு புற்று நோய்கள் தாக்கப்படுகின்றன. சர்க்கரையின் அளவு அதிகரிக்கும்போது, புற்று நோய் தாக்கும் விகிதமும் அதிகரிக்கின்றன என்று ஜர்னல் ஆஃப் கேன்ஸர் என்ற இதழ் கூறியுள்ளது.
புற்று நோயை வராமல் தடுக்க வேண்டுமென்றால், சர்க்கரை வியாதியை முழுவதும் கட்டுப்படுத்த வேண்டும். இதனால் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்கலாம். சரியான உணவுக் கட்டுப்பாடு, உடற்ப்யிற்சி, ஆரோக்கியமான வாழ்க்கை முறையினால் புற்று நோயை தடுக்கலாம்.
இந்த ஆய்வை சுமார் 1 கோடி மக்களிடம் ஆராய்ச்சி செய்த போது, புற்று நோய்க்கும், சர்க்கரை வியாதிக்கும் உள்ள தொடர்பை பற்றி தெரிய நேர்ந்தது.
சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு போதிய உடற்பயிற்சி, உணவுப்பழக்கம், ஆகியவை எவ்வாறு புற்று நோய் வராமல் தடுக்கின்றன அதோடு, சர்க்கரை வியாதி அற்றவர்களுக்கும் புற்று நோய் வராமல் எப்படி காக்கலாம் என தங்களது ஆராய்ச்சியை விரிவுபடுத்தப்போவதாக ஆராய்ச்சியாளர் இலியானா கூறியிருக்கிறார்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications



