2017 கோல்டன் குளோப் விருது விழாவிற்கு கேவலமான உடை அணிந்து வந்த பிரபலங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

பொதுவாக விருது விழாக்களில் கலந்து கொள்ளும் போது, நடிகைகள் மற்றவர்களின் கண்கள் நம்மீது படும்படி இருக்க வேண்டுமென்று சற்று வித்தியாசமான உடைகளை அணிந்து வருவார்கள். ஆனால் அவற்றில் சில அசர வைக்கும் படியும், இன்னும் சில நகைப்பூட்டும் படியும் இருக்கும்.

அந்த வகையில் 2017 ஆம் ஆண்டு கோல்டன் குளோப் விருது விழாவில் கலந்து கொண்ட சில பிரபலங்கள், வித்தியாசமாக அணிகிறேன் என்ற பெயரில், மோசமான உடைகளை அணிந்து வந்திருந்தனர்.

இங்கு கோல்டன் குளோப் விருது விழாவிற்கு கேவலமான உடை அணிந்து வந்த பிரபலங்களின் போட்டோக்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கரூசி டிரான்

கரூசி டிரான்

இது கரூசி டிரான் அணிந்து வந்த அடர் பிங்க் நிற ஸ்ட்ராப்லெஸ் கவுன்.

சாரா ஜெஸிகா பார்கர்

சாரா ஜெஸிகா பார்கர்

இது சாரா ஜெஸிகா அணிந்து வந்த வெள்ளை நிற கவுன்.

டிஜியானா ரொக்கா

டிஜியானா ரொக்கா

டிஜியானா அணிந்து வந்த உடை எந்த மாடல் என்றே புரியாத அளவில் மோசமாக இருந்தது.

வின்னோனா ரைடர்

வின்னோனா ரைடர்

வின்னோனா ரைடர் மிகவும் சிம்பிளான கருப்பு நிற ஸ்ட்ராப்லெஸ் கவுனை அணிந்து வந்திருந்தார்.

கெர்ரி வாஷிங்டன்

கெர்ரி வாஷிங்டன்

கெர்ரி அணிந்து வந்த உடை சிவப்பு கம்பள விழாவிற்கு அணிந்து வருவதற்கு ஏற்றது போன்றே இல்லை என்று சொல்லலாம்.

கேரி அண்டர்வுட்

கேரி அண்டர்வுட்

கேரி அணிந்து வந்த உடையின் நிறம் இதமாக இருந்தாலும், அதில் உள்ள அதிகப்படியான சுருக்கங்கள் சற்று உடையை மோசமாக வெளிக்காட்டியது.

நிக்கோல் கிட்மேன்

நிக்கோல் கிட்மேன்

நிக்கோல் கிட்மேன் அணிந்து வந்த உடை அசிங்கமாக இல்லாவிட்டாலும், சூப்பர் என்று கூறும் அளவில் இல்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Worst Dressed Celebrities Golden Globe Awards 2017

Worst dressed celebrities at Golden Globe Awards 2017. Take a quick peek at fashion calamities here.
Story first published: Monday, January 9, 2017, 17:56 [IST]
Subscribe Newsletter