பல ஆண்களின் இதயத்தைக் கவரும்படி செக்ஸியான உடையில் ஒய்யார நடை போட்ட தீபிகா!

Posted By:
Subscribe to Boldsky

பலரும் எதிர்பார்த்திருந்த 2016 ஆம் ஆண்டின் இந்தியா கவுச்சர் வீக் ஆரம்பமாகிவிட்டது. இந்த ஃபேஷன் ஷோவில் பிரபல டிசைனர் மனீஷ் மல்ஹோத்ராவின் கலெக்ஷன்கள் வெளியிடப்பட்டது. டிசைனர் தனது கலெக்ஷன்களுக்கு ஷோஸ்டாப்பராக பாலிவுட்டின் முன்னணி நடிகையான தீபிகா படுகோனேவை கொண்டு வந்தார்.

தீபிகா படுகோனே மனீஷ் மல்ஹொத்ரா வடிவமைத்த அழகிய லெஹெங்காவை அணிந்து ஒய்யார நடைப் போட்டார். தீபிகாவுடன் பாகிஸ்தானி நடிகர் மற்றும் பாடகரான ஃபவத் கானும் வந்தார். கீழே 2016 இந்தியா கவுச்சர் வீக்கில் ராம்ப் வாக் நடந்த தீபிகா படுகோனேவின் சில ஃபோட்டோக்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சிவப்பு மற்றும் கோல்டன் லெஹெங்கா

சிவப்பு மற்றும் கோல்டன் லெஹெங்கா

2016 இந்தியா கவுச்சர் வீக்கில் தீபிகா படுகோனே மனீஷ் மல்ஹொத்ராவின் சிவப்பு மற்றும் கோல்டன் நிற லெஹெங்காவை அணிந்து வந்திருந்தார்.

லோ நெக் மற்றும் 3/4 ஸ்லீவ்ஸ்

லோ நெக் மற்றும் 3/4 ஸ்லீவ்ஸ்

தீபிகா அணிந்து வந்த லெஹெங்காவின் ஜாக்கெட் லோ நெக் கொண்டிருந்ததோடு, 3/4 ஸ்லீவ்ஸ் கொண்டிருந்தது. இதனால் தீபிகா சற்று கவர்ச்சியாகவும் இருந்தார்.

கோல்டன் இதழ் வேலைப்பாடுகள்

கோல்டன் இதழ் வேலைப்பாடுகள்

தீபிகா அணிந்திருந்த ஜாக்கெட்டில் கோல்டன் நிற இதழ் வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

லெஹெங்கா ஸ்கர்ட்

லெஹெங்கா ஸ்கர்ட்

தீபிகா அணிந்து வந்த லெஹெங்கா ஸ்கர்ட் அழகிய கோல்டன் வேலைப்பாடுகள் செய்யப்பட்டு, அட்டகாசமாக இருந்தது.

மேக்கப் மற்றும் ஹேர் ஸ்டைல்

மேக்கப் மற்றும் ஹேர் ஸ்டைல்

தீபிகா இந்த உடையில் பளிச்சென்று தெரிய கண்களுக்கு அடர்த்தியாக காஜல் போட்டு, நேர் உச்சி எடுத்து, கொண்டைப் போட்டு வந்திருந்தார். மேலும் இந்த உடைக்கு இவர் அணிந்து வந்த ஆபரணங்கள் அவரது தோற்றத்தை சிறப்பாக வெளிக்காட்டியது.

ஃபவத் கானுடன் தீபிகா

ஃபவத் கானுடன் தீபிகா

இது ஃபவத் கானுடன் தீபிகா படுகோனே ஜோடியாக நடந்து வந்து கொடுத்த போஸ்.

டிசைனருடன் தீபிகா மற்றும் ஃபவத்

டிசைனருடன் தீபிகா மற்றும் ஃபவத்

இது டிசைனர் மனீஷ் மல்ஹொத்ராவுடன் தீபிகா படுகோனே மற்றும் ஃபவத் கான் கொடுத்த போஸ்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

The Beautiful Deepika Padukone Stole Hearts At India Couture Week In Manish Malhotra Lehenga

The beautiful Deepika Padukone stole hearts at India Couture Week 2016 when she walked for Manish Malhotra. Take a quick look.
Story first published: Thursday, July 21, 2016, 17:45 [IST]