2016 அமேசான் இந்தியா ஃபேஷன் வீக்கில் ஒய்யார நடைப் போட்ட நடிகை ஸ்ரேயா!

By: Babu
Subscribe to Boldsky

2016 ஆம் ஆண்டின் இந்தியா ஃபேஷன் வீக்கின் இரண்டாம் நாளில் டிசைனர் அனாய்காவின் கலெக்ஷன்கள் வெளிவந்தன. டிசைனர் அனாய்கா தனது கலெக்ஷன்களுக்கு நடிகை ஸ்ரேயாவை ஷோஸ்டாப்பராக கொண்டு வந்தார்.

டிசைனர் அனாய்கா பலவித அற்புதமான உடைகளை வடிவமைத்து இந்த அமேசான் இந்தியா ஃபேஷன் வீக்கில் வெளியிட்டுள்ளார். மேலும் ஷோஸ்டாப்பரான ஸ்ரேயாவிற்கு ராணி போன்ற உடை அணிவித்து, தலைக்கு தங்கம் மற்றும் ரூபி கற்கள் பதிக்கப்பட்ட தலைக்கவசத்துடன் ராம்ப் வாக் நடக்க வைத்தார்.

இங்கு 2016 அமேசான் இந்தியா ஃபேஷன் வீக்கில் வெளிவந்த டிசைனர் அனாய்காவின் கலெக்ஷன்களும், ஷோஸ்டாப்பரான ஸ்ரேயாவின் போட்டோக்களும் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ப்ரௌன் உடை

ப்ரௌன் உடை

இது அனாய்காவின் கலெக்ஷன்களில் உள்ள ப்ரௌன் நிற முழங்கால் அளவுள்ள உடை.

தை-ஹை ஸ்லிட்

தை-ஹை ஸ்லிட்

இது டிசைனர் வடிவமைத்த அற்புதமான தை-ஹை ஸ்லிட் கவுன்.

சிவப்பு நிற உடை

சிவப்பு நிற உடை

இது அனாய்காவின் கலெக்ஷன்களில் இருந்து சிவப்பு நிற வித்தியாசமான மற்றும் செக்ஸியான உடை.

ப்ரௌன் நிற செக்ஸி உடை

ப்ரௌன் நிற செக்ஸி உடை

இது டிசைனரின் மற்றொரு கவர்ச்சிகரமான ப்ரௌன் நிற உடை.

ஃபுல் ஸ்லீவ் கவுன்

ஃபுல் ஸ்லீவ் கவுன்

இது ஃபுல் ஸ்லீவ் கொண்ட குட்டை கவுன்.

நேவி ப்ளூ ஸ்கர்ட்

நேவி ப்ளூ ஸ்கர்ட்

இது அனாய்காவின் கலெக்ஷன்களில் உள்ள கோல்டன் ஜாக்கெட் மற்றும் நேவி ப்ளூ நிற ஸ்கர்ட்.

புதிய டிசைன்

புதிய டிசைன்

இது டிசைனரின் கலெக்ஷன்களில் இருக்கும் புதிய டிசைன் உடை.

லெதர் டச்

லெதர் டச்

இது ப்ரௌன் நிற உடையில், லெதர் டச்சைக் கொண்ட அற்புதமான உடை.

ஷோஸ்டாப்பர் ஸ்ரேயா

ஷோஸ்டாப்பர் ஸ்ரேயா

ஷோஸ்டாப்பராக வந்த ஸ்ரேயா கருப்பு மற்றும் கோல்டன் நிற புடவை மாதிரியான உடை அணிந்து, தங்கம் மற்றும் ரூபி கற்கள் பதிக்கப்பட்ட பெரிய தலைக்கவசத்தை அணிந்து ஒய்யார நடை போட்டு வந்தார்.

டிசைனருடன் ஸ்ரேயா

டிசைனருடன் ஸ்ரேயா

இது டிசைனர் அனாய்காவுடன் ஸ்ரேயா ராம்ப் நடந்து வந்த போது எடுத்த போட்டோ.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Amazon India Fashion Week 2016 A/W: Shriya Saran, The Anaikka Woman

Day 2 of the Amazon India Fashion Week 2016 (A/ W), Shriya Saran walked the ramp as the first showstopper for AIFW. She brought alive the Anaikka linE.
Story first published: Friday, March 18, 2016, 14:57 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter