Latest Updates
-
1 கப் கடலைப்பருப்பு இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. டக்கரா இருக்கும்.. -
இந்த 4 ராசிகாரங்க அவங்க நண்பர்களுக்கு ரொம்ப விசுவாசமா இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
பார்லர் செல்லாமல் முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப ரோஸ் வாட்டரை இப்படி யூஸ் பண்ணுங்க... -
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க..
பத்திரிக்கை ஒன்றிற்கு கணவருடன் சேர்ந்து கவர்ச்சியாக போஸ் கொடுத்த சன்னி லியோன்!
தற்போது பாலிவுட்டை கலக்கிக் கொண்டிருக்கும் ஓர் பிரபலம் தான் சன்னி லியோன். இவரது பெயரை சொன்னதுமே அனைவருக்கும் நினைவிற்கு வருவது, இவர் ஒரு கவர்ச்சிப் புயல் என்பது தான். ஆம், அந்த வகையில் சமீபத்தில் ஓர் பிரபல பத்திரிக்கையான ஒன்றிற்கு அட்டகாசமான பல போஸ்களைக் கொடுத்துள்ளார்.
அதுவும் கராத்தே உடை அணிந்து, கராத்தை செய்யுமாறு பல போஸ்களைக் கொடுத்து அசத்தியுள்ளார். மேலும் இந்த போட்டோ சூட்டில் சன்னியின் கணவர் டேனியல் வெப்பரும் கலந்து கொண்டு, மனைவியுடன் சேர்ந்து போஸ் கொடுத்தார்.
இங்கு மே மாத FHM பத்திரிக்கைக்கு சன்னி லியோன் கொடுத்த சில போஸ்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

கராத்தே உடையில் சன்னி
இது கராத்தே உடையில் சன்னி லியோன் கொடுத்த ஒரு போஸ்.

கவர்ச்சி
சன்னி கராத்தே உடையிலும் கவர்ச்சியை வெளிக்காட்டினார். அதுவும் கருப்பு நிற பிரா அணிந்து, கவர்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் வெள்ளை கோட்டை அணிந்திருந்தார்.

கருப்பு பெல்ட்
கராத்தேவில் கருப்பு பெல்ட் பெற்றவாறு, அவர் கருப்பு நிற பெல்ட் அணிந்து போஸ் கொடுத்தார்.

வாள் கொண்டு போஸ்
இது கருப்பு நிற ஒற்றைத் தோள்பட்டைக் கொண்ட உடையில் சன்னி வாளைக் கொண்டு அச்சுறுத்தும் வகையில் கொடுத்த போஸ்.

தைரியமான பெண்
இது அதே கருப்பு நிற உடையில் சன்னி கொடுத்த மற்றொரு போஸ்.

சீன பெண்மணி லுக்
இது சீன பெண்மணி போன்ற தோற்றத்தில் உடையணிந்து கொடுத்த போஸ்.

டேனியலுடன் சன்னி
இது கணவர் டேனியலுடன் கொடுத்த மற்றொரு போஸ்.

மற்றொரு லுக்
இது டேனியலுடன் கராத்தே உடையில் ரொமான்ஸ் செய்யுமாறு கொடுத்த போஸ்.

பத்திரிக்கையின் அட்டைப்படம்
இது தான் 2016 மே மாதத்தில் வெளிவந்த FHM பத்திரிக்கையின் அட்டைப்படம்.

மேலும் படங்கள்...
இது FHM பத்திரிக்கையின் போட்டோசூட்டில் எடுத்த வேறு சில போட்டோக்கள்.

மேலும் படங்கள்...
இது FHM பத்திரிக்கையின் போட்டோசூட்டில் எடுத்த வேறு சில போட்டோக்கள்.

மேலும் படங்கள்...
இது FHM பத்திரிக்கையின் போட்டோசூட்டில் எடுத்த வேறு சில போட்டோக்கள்.

மேலும் படங்கள்...
இது FHM பத்திரிக்கையின் போட்டோசூட்டில் எடுத்த வேறு சில போட்டோக்கள்.



Click it and Unblock the Notifications
