"வீ" மாத இதழுக்காக மீனா மற்றும் நைனிகா கலந்துக் கொண்ட போட்டோஷூட்!

Posted By:
Subscribe to Boldsky

தெறி படத்தில் விஜய்க்கு இணையாக ஒருவர் திரையில் தெரிந்தார், ரசிகர்களால் தெறியாக கொண்டாடப்பட்டார் என்றால் அது நைனிகா தான் என அனைவருக்குமே தெரியும். அந்த அளவு அனைத்து தரப்பட்ட ரசிகர்களின் செல்லமாக மாறி இருக்கிறார் நைனிகா.

ஜி.கியூ பத்திரிக்கைக்கு படு ஹாட்டாக போஸ் கொடுத்து கலங்கடித்த ஸ்ருதி ஹாசன்!

புலி எட்டடி பாய்ந்தால், குட்டி பதினாறு அடி பாயும் என்பார்கள். மீனா கொள்ளையழகு என்றால், நைனிகா மனதை கொள்ளையடிக்கும் அழகு. இப்படி எவ்வளவு வேண்டுமானாலும் இவர்களை புகழலாம். சமீபத்தில் "வீ" (We) எனும் மாத இதழின் அட்டைப்படத்திற்காக மீனாவும், நைனிகாவும் ஒரு போட்டோஷூட்டில் கலந்துகொண்டனர்.

அம்மாடியோவ்!!! என வாரியணைத்து கொஞ்சும் அளவு அழகு ததும்புகிறது தாய் மற்றும் மகளிடம்.

போட்டோஷூட் வீடியோ கடைசி ஸ்லைடில் இணைக்கப்பட்டுள்ளது!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கொஞ்சும் அழகு!

கொஞ்சும் அழகு!

வீ மாத இதழின் இம்மாத அட்டை படத்திற்காக இந்த போட்டோஷூட் எடுக்கப்பட்டது. முதன் முறையாக மீனாவும், நைனிகாவும் கலந்துக்கொள்ளும் போட்டோஷூட் இதுதான்.

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

முதன் முறையாக தன் மகளுடன் போட்டோஷூட்டில் கலந்துக் கொள்வது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக மீனா தெரிவித்தார்.

சுமையும் கூட...

சுமையும் கூட...

மகிழ்ச்சி ஒருப்பக்கம் இருப்பினும், தன் மகளுடன் ஷூட்டில் ஈடுபடுவது சற்றும் சுமையும் கூட என புன்னகைத்து கூறுகிறார் மீனா.

அழகான அம்மா...

அழகான அம்மா...

அன்று முதல் இன்று வரை மீனாவிடம் அந்த அழகும் அந்த ஈர்க்கும் புன்னகையும் மாறேவே இல்லை.

புலியும், புலிக்குட்டியும்...

புலியும், புலிக்குட்டியும்...

பின்க் நிறத்தில் பொதுவாகவே பெண்கள் அழகாக தெரிவார்கள். இவர்கள் இருவரும் கொள்ளையடிக்கும் அழகுடன் தெரிகிறார்கள்.

ஸ்டைலிஷ் நைனிகா!

ஸ்டைலிஷ் நைனிகா!

நடிப்பில் மட்டுமல்ல, ஸ்டைலாக மாடலிங்கும் செய்வேன் என இப்போதே நிரூபிக்கிறார் நைனிகா!

அட்டைப்படம்

அட்டைப்படம்

வீ மாத இதழின் அட்டைப்படம்.

காணொளி!

"வீ" இதழுக்கான போட்டோஷூட்டில் கலந்துக் கொண்ட மீனா மற்றும் நைனிகாவின் காணொளிப்பதிவு!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Image Courtesy: WE Magazine

Read more about: fashion, ஃபேஷன்
English summary

Meena And Nainika's Adorable Photoshoot For WE Magazine

Recentle Meena And Nainika's posed for Adorable Photoshoot of WE Magazine, take a look on here.
Subscribe Newsletter