டைம் பத்திரிக்கை அட்டைப்படத்தில் தோன்றிய இந்திய முகங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

உலகின் தலை சிறந்த பத்திரிகைகளில் ஒன்றாக திகழ்கிறது டைம் பத்திரிக்கை. மார்ச் 3, 1923-ல் இருந்து இந்த டைம் பத்திரிக்கை பிரதிகள் வெளிவந்துக் கொண்டிருக்கின்றன. உலகளவில் சிறந்து விளங்குபவர்கள், பெரியளவில் மாற்றம் மற்றும் சாதனைகள் செய்பவர்களை டைம் பத்திரிக்கை தனது அட்டைப்படத்தில் தோன்ற வைத்து கௌரவப்படுத்தும்.

அதே சமயங்களில் அட்டைப்படம் மூலமாக தவறுகளை சுட்டிக் காட்டவும் டைம் பத்திரிக்கை மறந்தது இல்லை. இதில், டைம் பத்திரிக்கை அட்டைப்படத்தில் தோன்றிய இந்திய பிரபல முகங்களை பற்றி இனி காண்போம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆமிர்கான்

ஆமிர்கான்

ஆமிர்கான் டைம் அட்டைப்படத்தில் தோன்றுவதற்கு முக்கிய காரணியாக இருந்தது, இவரது முதல் தொலைக்காட்சி நிகழ்ச்சியான "சத்யமேவ ஜெய்தே" ஆகும்.

Courtesy: Time Magazine

பர்வீன் பாபி

பர்வீன் பாபி

டைம் பத்திரிக்கையில் தோன்றிய முதல் பாலிவுட் நட்சத்திரம் பர்வீன் பாபி தான். தீவார் படத்தில் இவரது கதாபாத்திரம் மிகவும் பாராட்டிற்குரியதாக இருந்து.

Courtesy: Time Magazine

ஐஸ்வர்யா ராய் பச்சன்

ஐஸ்வர்யா ராய் பச்சன்

பாலிவுட்டின் புதிய முகம் என டைம் பத்திரிக்கையில் தோன்றினார் ஐஸ்வர்யா. இவர் 2003ஆம் (அக்டோபர்) ஆண்டு டைம் பத்திரிக்கை அட்டைப்படத்தில் தோன்றினார்.

Courtesy: Time Magazine

சச்சின் டெண்டுல்கர்

சச்சின் டெண்டுல்கர்

கிரிக்கெட்டின் கடவுள் (தி காட் ஆப் கிரிக்கெட்). ஏன் இந்தியாவின் சச்சின் உலகின் சிறந்த வீரர் என்ற வாசகத்துடன் சச்சினின் படம் டைம் பத்திரிக்கை அட்டைப்படத்தில் இடம் பெற்றிருந்தது.

Courtesy: Time Magazine

லக்ஷ்மி மிட்டல்

லக்ஷ்மி மிட்டல்

மேன் ஆப் ஸ்டீல் என்ற வாசகத்துடன் இந்தியா தொழிலதிபர் லக்ஷ்மி மிட்டலின் படம், டைம் பத்திரிக்கை அட்டைப்படத்தில் இடம் பெற்றிருந்தது. 2006-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இவரது படம் இடம்பெற்றிருந்தது.

Courtesy: Time Magazine

அரசியல் தலைவர்கள்

அரசியல் தலைவர்கள்

காந்தி ஜி!

Courtesy: Time Magazine

அரசியல் தலைவர்கள்

அரசியல் தலைவர்கள்

முன்னாள் இந்திய பிரதமர் இந்திராகாந்தி !

Courtesy: Time Magazine

அரசியல் தலைவர்கள்

அரசியல் தலைவர்கள்

முன்னாள் இந்திய பிரதமர் நேரு!

Courtesy: Time Magazine

அரசியல் தலைவர்கள்

அரசியல் தலைவர்கள்

முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன்சிங்!

Courtesy: Time Magazine

அரசியல் தலைவர்கள்

அரசியல் தலைவர்கள்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி!

Courtesy: Time Magazine

அரசியல் தலைவர்கள்

அரசியல் தலைவர்கள்

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி!

Courtesy: Time Magazine

அரசியல் தலைவர்கள்

அரசியல் தலைவர்கள்

முன்னாள் இந்திய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி!

Courtesy: Time Magazine

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Indians Who Appeared In Time Magazine Cover

Indians Who Appeared In Time Magazine Cover, take a look on here.
Story first published: Wednesday, June 8, 2016, 15:19 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter