அழகுமணி சமந்தா - அதிசுந்தர நாக சைதன்யாவின் நிச்சயதார்த்த புகைப்படங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

தென்னிந்திய முன்னணி நடிகை சமந்தாவிற்கும், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவிற்கும் உறவினர்கள் சூழ ஐதராபாத்தில் ஒரு நட்சத்திர ஹோட்டலில் நிச்சயதார்த்தம் நடந்தது.

"விண்ணைத்தாண்டி வருவாயா" தெலுங்கு பதிப்பின் போது இவர்கள் இருவருக்கும் நடுவே நட்பு மலர்ந்து அது காதலாக மருவியது. இதை இரு குடும்பங்களும் ஒப்புக்கொள்ளவே நேற்று இருவருக்கும் நிச்சயதார்த்தம் செய்யப்பட்டது.

இருவரும் அசத்தலான உடையில் வந்து கண்கவர் வண்ணம் நிச்சயதார்த்தத்தில் பங்கெடுத்துக் கொண்டனர். திரை பிரபலங்கள் இல்லாமல் ஒரு முழுமையான குடும்ப விழாவாக அமைந்தது இந்த சுப நிகழ்வு...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆசீர்வாதம்!

ஆசீர்வாதம்!

மணமக்கள் சமந்தா - நாக சைதன்யா ஆசிர்வாதம் வாங்கிய போது...

இணைந்த கைகள்...

இணைந்த கைகள்...

சமந்தா - நாக சைதன்யா மோதிரம் மாற்றிக் கொண்ட போது...

நிச்சயதார்த்த அலங்கார விளக்குகள் அவ்விடத்தை சொர்க்கம் போல எடுத்துக் காட்டியது...

குடும்பம்!

குடும்பம்!

நேற்றைய நட்சத்திர ஜோடி நாகார்ஜுனா - அமலா-உடன் இன்றைய நடசத்திர ஜோடி சமந்தா - நாக சைதன்யா.

இச்ச்சுத்தா...

இச்ச்சுத்தா...

நிச்சயமான சந்தோச தருணத்தில் தனது வருங்கால மனைவிக்கு முத்தமிட்ட நாக சைதன்யா..

மணமகள்...

மணமகள்...

விளக்கொளி அலங்காரத்திற்கு நடுவே ஒரு தேவதை போல தோற்றமளித்தார் நடிகை சமந்தா.

கதை சொல்லும் புடவை!

கதை சொல்லும் புடவை!

புடவையிலேயே திருமண விழா போன்ற அலங்காரம் டிசைன் செய்து கதை சொல்லிய கோல்டன் ஒயிட் புடவையில் கண்கவர் வண்ணம் இருந்தார் சமந்தா.

சடங்குகள்...

சடங்குகள்...

திருமண சடங்குகளின் போது வெட்கத்துடன்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Gorgeous Samantha and Smart Naga Chaitanya Engagement : Fashion

Gorgeous Samantha and Smart Naga Chaitanya Engagement : Fashion
Story first published: Monday, January 30, 2017, 15:20 [IST]
Subscribe Newsletter