மீண்டும் அலைபாயுதே மாதவனாக மாறிவரும் மேடி!

By: Staff
Subscribe to Boldsky

இறுதி சுற்று படத்தில் நடுவயது தோற்றத்தில் கலக்கிய, பிறகு மீண்டும் இளமை தோற்றத்திற்கு மாறி வருகிறார். தனது இன்ஸ்டாகிராம் முகவரியில் கிளீன் ஷேவ் செய்த சில படங்களை வெளியிட்டுள்ளார். அந்த படங்களை பார்த்தல், மீண்டும் டூயட் பாட மாதவன் களமிறங்கிவிட்டார் என தோன்றலாம்.

Cute Maddy From RHTDM Has Completely Transformed

ஆனால், மாதவனோ சமீபத்தில் தான் அளித்த பேட்டிகளில் மேடி மாதவன் ரோல்கள் முடிந்துவிட்டன. இனிமேல், அதை என்னிடம் எதிர்பார்க்க வேண்டாம் என கூறுகிறார்.

ஆனால், இன்றும் காதல் நாயகனாக இன்னொரு இன்னிங்க்ஸ் ஆட முழு தகுதி, திறமை மாதவனுக்கு இருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது.

இதோ! மேடி மாதவனின் லேட்டஸ்ட் லுக்ஸ்!

A post shared by R. Madhavan (@actormaddy) on Jun 28, 2017 at 1:24pm PDT

A post shared by R. Madhavan (@actormaddy) on Jun 25, 2017 at 4:27pm PDT

A post shared by R. Madhavan (@actormaddy) on Jun 29, 2017 at 3:45am PDT

A post shared by R. Madhavan (@actormaddy) on Jun 16, 2017 at 10:50am PDT

Read more about: fashion, ஃபேஷன்
English summary

Cute Maddy From RHTDM Has Completely Transformed

Cute Maddy From RHTDM Has Completely Transformed
Subscribe Newsletter