கேரினா லின், உலகின் ஹாட்டான நர்ஸ் இவங்க தானாம்!

Posted By: Staff
Subscribe to Boldsky

சமூக தளங்களின் வருகைக்கு பிறகு, ஆப்கான் டீ கடை பையன், மார்கெட்டில் பணிபுரிந்து வந்த பெண் என பலர் அவர்களே எதிர்பார்க்காத வண்ணம் பிரபலம் அடைந்தனர். தெரிந்தோ, தெரியாமலோ தங்கள் அழகால் இவர்கள் பிரபலம் ஆனது ஒருவிதம்.

தெரிந்தே கவர்ச்சி காட்டி, இன்டர்நெட்டில் ரசிகர்கள் கூட்டம் சேர்க்கும் பெண்கள் மறுபுறம் இருக்கிறார்கள். அதில் ஒருவராக முன்னிலையில் திகழ்பவர் தான் கேரினா லின் எனும் உலகின் ஹாட்டான நர்ஸ்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

கேரினா!

கேரினா லின் தைவானை சேர்ந்த நர்ஸ். இவர் தனது இன்ஸ்டாகிராம் படங்கள் மூலமாக எளிதாக பெரும் இரசிகர் பட்டாளம் சேர்த்து வைத்துள்ளார். மேலும், உலகின் ஹாட்டான நர்ஸ் என்றும் அழைக்கப்படுகிறார்.

ஹாஸ்பிடல்!

கேரினா தைவானில் இருக்கும் மின்-செங் பொது மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். உலக இன்டர்நெட் பிரபலங்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.

ஹாட்!

இவர் பெரும்பாலும் தனது சமூக கணக்குகளில் ஹாட்டான படங்களை மட்டுமே பகிர்ந்து வருகிறார். இவர் வயது 23 தான்.

பிகினி!

பிகினி, மிரர் செல்ஃபீ, என எப்போதும் செக்ஸி படங்கள் பகிர்ந்து வருகிறார் கேரினா லின்.

ஃபிட்னஸ்!

ஃபிட்டாக தனது உடலை பேணிக் காக்கும் கேரினா, தனது உடல் தான் தனது வலிமை என கூறுகிறார்.

தைவான் மட்டுமல்ல..

உலகின் ஹாட் நர்ஸாக காணப்படும் கேரினாவிற்கு தைவானில் மட்டுமின்றி உலகின் பல நாடுகளை சேர்ந்தவர்களும் இன்ஸ்டாகிராமில் இரசிகர்களாக பின்தொடர்ந்து வருகிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: fashion ஃபேஷன்
English summary

Carina Linn: World Hottest Nurse!

Carina Linn: World Hottest Nurse!