Latest Updates
-
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்.. -
ஐயங்கார் ஸ்டைல் புளிக்குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவை வேற லெவலில் இருக்கும் -
H1N1 Alert: கர்நாடகாவில் பன்றிக் காய்ச்சலால் ஒருவர் பலி - இதன் அறிகுறிகள் என்ன? இது எப்படி பரவுகிறது? -
சில நாடுகள் ஏன் இடதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன? சில நாடுகள் ஏன் வலதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன தெரியுமா? -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 45 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க வேலையில் கவனமா இருக்கணும்.. -
சாணக்கிய நீதி படி பெற்றோர்கள் செய்யும் இந்த 4 தவறுகள் அவர்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை மோசமாக பாதிக்குமாம் -
முட்டை பத்திரியும், தேங்காய் பாலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 22 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட நாளாக இருக்குமாம் -
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சரவணபவன் நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் அசத்தலா இருக்கும்
உடையால் இணையப் பிரபலம் ஆன குழந்தை!
மகளை போட்டோ எடுக்கும் போது உணவுப்பொருட்களை கட்சிதமாக பிடித்து உடையாக தெரியும்படி தத்ரூபமாக எடுத்திருக்கிறார் அம்மா அலியா அதனை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர பயங்கர வைரலாய் பரவியது.
பெரும்பாலான பெற்றோர்கள் குழந்தைகளிடம் உணவில் விளையாடாதே எச்சரிக்கை செய்து கொண்டேயிருப்பர். ஆனால் அல்யா சாக்லர் இதிலிருந்து வேறுபட்டவர். அவருடைய மூன்று வயது குழந்தை ஸ்டிஃபானியுடன் சேர்ந்து உணவில் விளையாடுவது தான் அவருக்கு அன்றாட வேலைகளில் ஒன்று. போட்டோ கிராபியில் ஆர்வம் கொண்ட அல்யா மகளுக்குப் பிடித்த உணவுப்பொருளை கச்சிதமான உடையாக தெரியும் படி போட்டோ எடுக்க ஆரம்பித்தார். விளையாட்டாய் ஆரம்பித்த விஷயத்தை கலைப்படைப்பாக மாற்றி இன்ஸ்ட்டாகிராமில் பதிய இப்போது அவர்கள் தான் சென்சேஷன்.
1. மெய்மறந்து சிரிக்கும் கோஸ் :
ஃப்ரில் கவுன் போல கச்சிதமாக பொருந்தியிருக்கும் முட்டைகோசின் விலை என்னவோ?
2.கூல் கூல் வாட்டர் மிலன் :
மகள் சிரிக்கும் நேரத்தில் அம்மா உருவாக்கிய இன்ஸ்டண்ட் வாட்டர் மிலன் டிரஸ்
3.பூக்களுக்குள்ளே ஒளிந்திருக்கும் குட்டிப்பூ
குழந்தைகளும் பூச்செண்டும் ஒன்று தானோ. ஸ்டிஃபானி கையை மேலே உயர்த்தி போஸ் கொடுத்த நேரத்தில் அம்மா கச்சிதமாக பிடித்த பூக்களுடன்.
Mood: laugh until we cry 📸 #funnystefani
A post shared by It's all about Stefani🐥 (@seasunstefani) on
4.அடம்பிடிக்கும் கீரை கட்டு
உங்கள் குழந்தை கீரை சாப்பிட அடம் பிடிக்கிறதா. இந்த உடையை முயற்சியுங்கள் இடுப்பில் கைவைத்து போஸ் கொடுத்த நொடியில் ஆடையாய் பொருந்திப்போன கீரைக்கட்டுன்.
Mermaid mood📸 #funnystefani #mermaid #melon
A post shared by It's all about Stefani🐥 (@seasunstefani) on
5. பழத்தோலில் கண்ணுறங்கும் கடற்கன்னி
பிரத்யோகமாக உருவாக்கிய ஆடையல்ல இது. உபயோகமற்று குப்பையில் கொட்டிடும் பழத்தோலில் நேர்த்தியான ஆடையை உருவாக்கிய அம்மாவுக்கு ஒரு சல்யூட்.
So fashion📸 #strikeapose #funnystefani #bestdressed
A post shared by It's all about Stefani🐥 (@seasunstefani) on
6.வெட்கிச் சிரிக்கும் க்ரீன் ஏஞ்சல்
குழந்தைகளின் சிரிப்பு பேரழகு. ஸ்டிஃபானி சிரிக்க, புல்லுடன் அம்மா க்ளிக்கியது.
7.அதிக காரம் சாப்பிட்ட விளைவோ
பச்சமிளகா பஜ்ஜி சாப்பிட்டிருப்போம். இது புதுசா இருக்கே... அம்மாவின் திறமையை நினைத்து மெய்மறந்து நிற்கும் தருணத்தை மிஸ் செய்திடாமல் க்ளிக்கிய போது
8.இந்தப்பழத்தை எப்படி சாப்பிட
பழத்தை நறுக்கியவுடன் சாப்பிடத்தோன்றும் நமக்கெல்லாம் இந்த ஐடியா வராது பாஸ்.ஒரு கையில் பழம் இன்னொரு கையில் கேமரா!
9.பூவழகு அதை விட அவள் சிரிப்பழகு
உற்சாகம் பொங்க கைவிரித்தாடும் போது கச்சதிமாக அரவணைத்த ரோஜாப்பூவுடன்
10.ஹையா..... ஐ லைக் பனானா
வாழைப்பழத்த இப்படியும் பயன்படுத்தலாம் என்ற ஐடியா நமக்கு தோன்றாம போச்சே....
She wears black but she has the most colourful mind📸 #funnystefani #ootd
A post shared by It's all about Stefani🐥 (@seasunstefani) on
11.அப்படியே சாப்பிடலாம்.
ஸ்டிஃபானி திராட்சை சாபிடும் நேரத்தில் திராட்சையுடன் ஒரு க்ளிக்.
12.ஐஸ்...ஐஸ்... யாராவது வாங்குங்களேன் ப்ளீஸ்
ஐஸ் உருகுறதுக்குள்ள போட்டோ எடுத்து முடிச்சிருங்க மம்மீ..... என்று வேண்டுகிறாளோ



Click it and Unblock the Notifications