2016 ஆஸ்கர் பார்ட்டிக்கு ஹாட்டான உடையில் வந்து கவர்ச்சிக் கடலில் மூழ்க வைத்த பிரபலங்கள்!

By: Babu
Subscribe to Boldsky

ஆஸ்கர் விருது விழா முடிந்து நடந்த பார்ட்டியில் ஏராளமான ஹாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த பார்ட்டியில் கலந்து கொண்ட பிரபலங்களுள் பலர் கருப்பு நிற உடைகளை அதிகம் அணிந்து வந்திருந்தனர்.

அந்த கருப்பு நிற உடைகள் அனைத்துமே மிகவும் கவர்ச்சியாக இருந்தது. ஒவ்வொருவரும் மற்றொருவரை மிஞ்சம் வகையில் போட்டிப் போட்டு பல அழகான கருப்பு நிற உடைகளை அணிந்து வந்திருந்தனர்.

இங்கு 2016 ஆஸ்கர் பார்ட்டியில் ஹாட்டான கருப்பு நிற உடையில் வந்து கவர்ச்சிக் கடலில் மூழ்க வைத்த பிரபலங்களின் போட்டோக்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மிண்டி காலிங்

மிண்டி காலிங்

மிண்டி காலிங் டீப் நெக் கொண்ட நீளமான கருப்பு நிற கவுனை அணிந்து வந்திருந்தார்.

ஷெரில் குரோ

ஷெரில் குரோ

இசைப்பதிவுக் கலைஞரான ஷெரில் குரோ ஒற்றை கை மட்டும் ஷீர் ஸ்லீவ் கொண்ட கருப்பு நிற உடையை அணிந்து வந்திருந்தார்.

ஜூயி

ஜூயி

ஜூயி பூ டிசைன் போடப்பட்ட கருப்பு நிற அழகான கவுனை அணிந்து வந்திருந்தார்.

ஜெனிபர் லாரன்ஸ்

ஜெனிபர் லாரன்ஸ்

ஜெனிபர் வாரன்ஸ் ஸ்ட்ராப்லெஸ் டாப்ஸ் மற்றும் நீளமான டீப் தை-ஸ்லிட் ஸ்கர்ட் அணிந்து படு கவர்ச்சியாக வந்திருந்தார்.

அலிசியா விகந்தர்

அலிசியா விகந்தர்

அலிசியா விகந்தர் வயிறு அளவு டீப் நெக் கொண்ட மின்னும் கருப்பு நிற உடை அணிந்து வந்திருந்தார்.

கேட் உப்தன்

கேட் உப்தன்

கேட் உப்தன் கருப்பு நிற டீப் நெக்லைன் கொண்ட உடையை அணிந்து வந்திருந்தார்.

மெலிசா ஜார்ஜ்

மெலிசா ஜார்ஜ்

மெலிசா ஜார்க் சிக்கென்ற மற்றும் அழகான கருப்பு நிற உடையை அணிந்து வந்திருந்தார்.

சாரா முர்டோச்

சாரா முர்டோச்

சாரா முர்டோச் ஃபுல் ஸ்லீவ் மற்றும் டீப் நெக் கொண்ட கருப்பு நிற உடையில் வந்திருந்தார்.

எமிலி ரடாஜ்கௌஸ்கி

எமிலி ரடாஜ்கௌஸ்கி

மாடல் எமிலி ஸ்ட்ராப்லெஸ் லேஸ் உடை அணிந்து படு செக்ஸியான லுக்கில் வந்திருந்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Top Black Dresses Look From Oscar Party

best black dresses from the Oscar party that you should not miss. Take a look at the chic selection here.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter