நமீதாவின் கல்யாணம் ஏன் சிம்பிளா நடந்துச்சு தெரியுமா?

Written By:
Subscribe to Boldsky

நடிகை நமீதா இன்று தனது காதலர் வீரேந்திர சவுத்ரியை திருப்பதியில் திருமணம் செய்து கொண்டார். திருமணத்தில் அவரது நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் பங்கேற்று வாழ்த்தினர். பிக்பாஸ் குடும்பத்தினரும் பங்கேற்றனர்.

மகிழ்ச்சியும், காதலும் நிறைந்து காணப்பட்ட நமீதாவின் திருமணத்தில், அனைவராலும் கவரப்பட்டது அவரது உடையும் சிம்பிளான மேக்கப்பும் தான்... திருமணம் என்றாலே அனைத்து பெண்களும் உடல் முழுவதும் தங்களை நகைகளால் அழங்கரித்துக் கொள்வது என்பது வழக்கமான ஒன்று தான்.. ஆனால் நமீதாவின் திருமணம் என்பது முற்றிலும் மாறுபட்டதாகவே இருந்தது...

namitha And Veerendra Got Hitched In Simple Wedding Attires

என்ன தான் இருந்தாலும், திருமண பெண்ணிற்கான அனைத்து அம்சங்களும் பொருந்தும்மாறு தான் காட்சியளித்தார் நமீதா... பெண்ணிற்கே அடையாளாமான புண்ணகை அவரிடம் நிரம்பி வழிந்தது என்று சொன்னால் மிகையாகது...!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கண்கவரும் புடவை

கண்கவரும் புடவை

நமீதா தன் திருமணத்திற்கு பலரும் அணிவது போலவே சிவப்பு நிறம் சார்ந்த வண்ணத்தில் ரோஸ் கலர் பாடரில் கண்களை கவரும் புடவை அணிந்திருதார்...

ஜரி வேலைபாடுகள்

ஜரி வேலைபாடுகள்

புடவைக்கு காண்டர்ஸ்ட் ஆன கலரில் அவர் ஜரி வேலைபாடுகளுடன் கூடிய மெட்ஜிங் பிளவுஸ் கிராண்டான பிளவுஸ் பெண்களின் கண்களை நிச்சயம் கவராமல் இருந்திருக்காது...!

வீரா

வீரா

வீராவும் நமீதாவிற்கு சற்றும் சளைக்கவில்லை என்றே கூறலாம்.. நமீதாவின் புடவைக்கு மெட்சின்ங்கான ரோஸ் நிற பட்டாலான குர்த்தா கண்களை கவரும் படியாக இருந்தது...!

கரங்களில் அழங்காரம்

கரங்களில் அழங்காரம்

நமீதா தனது கரங்களில் கண்களை கவரும் நீல நிற மோதிரத்தையும் கொடியை போல விரல் முழுவதும் படர்ந்திருக்கும் படியான மோதிரத்தையும் டிரெண்டியாக அணிந்திருந்தார்...!

சிம்பிள் ஆன நகைகள்

சிம்பிள் ஆன நகைகள்

மணப்பெண்களுக்கே உரிய நகை அலங்காராம் நமீதாவின் திருமணத்தில் குறைவாகவே காணப்பட்டாலும் கூட, அவர் அணிந்திருந்த டெம்பிள் ஜீவல்லரி சிம்பிளான டிரெண்ட் திருமணங்களுக்கு அஷ்டிவாரமாக அமையலாம்...!

நீல நிறம்..

நீல நிறம்..

நல்ல அடந்த நீல நிறம் என்பது பெண்களை பளிச்சென்று காட்டக் கூடிய நிறமாகும். நமீதா நீல நிற புடவையில் தங்க நிற பார்டர் வருமாறு அணிந்திருந்த புடவை ஆளை அசத்தும் விதமாக அமைந்தது...!

ஜிமிக்கி கம்மல்

ஜிமிக்கி கம்மல்

தற்போது ஜிமிக்கி கம்மல் மோகத்தில் இருக்கும் பெண்களை கவரும் வகையில் ஹெவியான ஒரு ஜிமிக்கி கம்மல் பெண்களின் ஜிமிக்கி கம்மல் ஆசையை தூண்டும் படியாக இருக்கிறது என்றும் கூறலாம்..

பெண்ணிற்கு அழகு...

பெண்ணிற்கு அழகு...

பெண்ணிற்கு அழகு என்றால் அது நீளமான கூந்தல் தான்.. மணப்பெண்ணிற்கு அழகை கூட்டுவதும் இந்த நேர்த்தியான ஜடை அழங்காரம் தான்... நமீதாவின் ஜடை அழங்காரம் முழுவதும் முல்லை மலரால் அலங்கரிக்கப்பட்டிருந்தது பழைய கால ஜடை அலங்காரங்களை நினைவுப்படுத்துவதாய் இருக்கிறது எனலாம்...!

திருஷ்டி பொட்டு..

திருஷ்டி பொட்டு..

மணப்பெண்களுக்கு திருஷ்டி பொட்டு வைப்பது என்பது என்னவோ வழக்கம் தான்...! ஆனால் நமீதாவின் திருஷ்டி பொட்டு கூட நமது கண்களை கவர்ந்து இழுக்கும் வகையில் அமைந்தது குறிப்பிடத்தக்கது...!

வீரா...

வீரா...

நமீதாவின் நீல நிற உடைக்கு தகுந்தது போல வீராவும் டிரெண்டியான குர்தா அணிந்து வந்தது, மணமக்களின் மீது கண்படும்படியாக இருந்தது என்றால் மிகையாகது...!

சிம்பிள் திருமணம்!

சிம்பிள் திருமணம்!

இவ்வாறாக நமீதாவின் திருமணம் என்ன தான் சிம்பிளாக நடந்தாலும் கூட நமீதாவின் அழக்கும் அங்கு நிரம்பியிருந்த காதலுக்கும் பஞ்சம் இல்லை என்றே சொல்லலாம்...!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

namitha And Veerendra Got Hitched In Simple Wedding Attires

namitha And Veerendra Got Hitched In Simple Wedding Attires
Story first published: Friday, November 24, 2017, 18:07 [IST]