Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
சுதந்திர தின விழாவின் போது ராஜஸ்தானி ஸ்டைல் தலைப்பாகை அணிந்து வந்த பிரதமர் மோடி!
Independence Day 2023: இந்தியாவின் 77 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, செங்கோட்டையை அடைவதற்கு முன்பு பிரதமர் ராஜ்காட் வந்து நாட்டு மக்களுக்கு உடையாற்றினார். பாரதத்தின் பிரதமரான மோடி அவர்கள் எந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கு கொள்ளும் போதும், அவரது ஸ்டைல்கள் அதிகமாக பேசப்படுவதுண்டு.
அந்த வகையில் 2023 ஆம் ஆண்டின் 77 ஆவது சுதந்திர தின விழாவில் கலந்து கொள்ளும் போது பிரதமர் மோடி பல வண்ணங்களைக் கொண்ட ராஜஸ்தானி ஸ்டைல் தலைப்பாகையை அணிந்து வந்திருந்தார்.

அதுவும் இந்த விழாவிற்கு இவர் வெள்ளை நிற குர்தா, வெள்ளை நிற பேண்ட், சதுர வடிவ பாக்கெட் கொண்ட ஜாக்கெட் போன்றவற்றிற்கு பொருத்தமாகக்கூடிய பல வண்ணங்களைக் கொண்ட தலைப்பாகையை அணிந்து வந்திருந்தார்.
பிரதமர் மோடி 2014 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு சுதந்திர தினத்தன்றும் தலைப்பாகை அணியும் வழக்கத்தைக் கொண்டுள்ளார். அதில் 2022 ஆம் ஆண்டு பிரதமர் மோடி தேசிய கொடியின் நிறங்களுடன் பொருந்தக்கூடிய காவி, பச்சை, வெள்ளை கொண்ட தலைப்பாகையை அணிந்து வந்திருந்தார்.
அதேப் போல் 2021 ஆம் ஆண்டில் சிவப்பு நிறத்துடன் காவி கலந்த தலைப்பாகையை அணிந்து வந்திருந்தார். 2020 ஆம் ஆண்டில் காவி மற்றும் க்ரீம் நிற தலைப்பாகையை அணிந்து வந்திருந்தார்.
77 ஆவது சுதந்திர தினமானது அசாதி கா அம்ரித் மஹோத்சவ் கொண்டாட்டத்தின் இறுதியைக் குறிக்கிறது. இந்த அசாதி கா அம்ரித் மஹோத்சவ் கொண்டாட்டமானது 2021 ஆம் ஆண்டு 75 ஆவது ஆண்டை நினைவுக்கூறும் வகையில் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் செங்கோட்டையில் பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரைக்கு முன்னதாக, நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.



Click it and Unblock the Notifications