உள்ளாடை தெரியும்படி நடிப்பது குறித்து, பிரியங்கா கூறிய கருத்து!

Posted By:
Subscribe to Boldsky

பிரபஞ்ச அழகி பிரியங்கா சோப்ரா தற்போது "குவாண்டிகோ" எனும் ஆங்கில சீரியலில் நடித்து வருகிறார். வெள்ளை மாளிகை வரை சென்று ஒபாமாவுடன் கைகுலுக்கி வந்துவிட்டார் அம்மணி. நடிப்பு, மாடலிங், சமூக ஆர்வம் என எல்லா பக்கமும் கலக்கி வருகிறார் பிரியங்கா.

மாடலிங், நடிப்பு என இரண்டிலுமே ஒரு பாத்திரம் அல்லது மாடலாக தோன்றும் போது கொடுக்கும் உடையை உடுத்தி தான் ஆகவேண்டும். கவர்ச்சி பேரழகியான பிரியங்காவிடம் சமீபத்தில் ஒருவர் "உள்ளாடையை தெரியும்படி வெளிவருவது, தோன்றுவது எப்படி உணர்கிறீர்கள்" என கேட்கப்பட்டது.

இந்த கேள்விக்கு சற்றும் தயங்காமல், நான் உள்ளாடையை என் சட்டை போல பயன்படுத்துவது இல்லை. உண்மையில் எனக்கு கூச்ச சுபாவம் இருக்கிறது. உள்ளாடை மறைந்திருக்கும் படி தான் இருக்க வேண்டும். " என பதில் கூறினார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஒயிட் ஜாக்கெட்!

ஒயிட் ஜாக்கெட்!

வெள்ளை நிற ஓவர் ஜாக்கெட் உடையில் பெரியங்கா சோப்ரா!

பிங்க் பிரா!

பிங்க் பிரா!

பிங்க் பிரா உடையில் பிரியங்கா சோப்ரா...

காம்ப்ளெக்ஸ் போட்டோஷூட் 1

காம்ப்ளெக்ஸ் போட்டோஷூட் 1

காம்ப்ளெக்ஸ் போட்டோஷூட்டில் வெள்ளை நிற பிரா அணிந்து பிரியங்கா சோப்ரா கொடுத்த ஹாட் போஸ்...

காம்ப்ளெக்ஸ் போட்டோஷூட் 2

காம்ப்ளெக்ஸ் போட்டோஷூட் 2

காம்ப்ளெக்ஸ் போட்டோஷூட்-ல் பிரியங்கா சோப்ரா கொடுத்த மற்றுமொரு செக்ஸி லுக் போஸ்

கருப்பு வெள்ளை

கருப்பு வெள்ளை

கருப்பு நிற பிரா மற்றும் வெள்ளை நிற புல் ஸ்லீவ் ஜாக்கெட்டில் பிரியங்கா சோப்ரா.

மேக்ஸிம் போட்டோஷூட் 1

மேக்ஸிம் போட்டோஷூட் 1

மேக்ஸிம் மாத இதழ் போட்டோஷூட்-ல் பிரியங்கா சோப்ரா...

மேக்ஸிம் போட்டோஷூட் 2

மேக்ஸிம் போட்டோஷூட் 2

மேக்ஸிம் போட்டோஷூட்-ல் பிரியங்கா சோப்ரா உள்ளாடை தெரியும்படியான உடையில் கொடுத்த ஹாட் லுக்...

மேக்ஸிம் போட்டோஷூட் 3

மேக்ஸிம் போட்டோஷூட் 3

மேக்ஸிம் போட்டோஷூட்-ல் பிரியங்கா சோப்ரா கொடுத்த மற்றுமொரு செக்ஸி போஸ்...

ஹாட்!

ஹாட்!

கருப்பு நிற பிரா அணிந்து பிரியங்கா சோப்ரா அளித்த போஸ்...

ஜீன்ஸ்

ஜீன்ஸ்

லைட் ப்ளூ ஜீன், மற்றும் ப்ளூ நிற ஷர்ட்-ல் பிரா தெரிவது போன்ற லுக்கில் பிரியங்கா சோப்ரா.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Priyanka Chopra Talks About ‘Showing Off Her Bra’!

Priyanka Chopra Talks About ‘Showing Off Her Bra', read here in tamil
Subscribe Newsletter