Latest Updates
-
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கொங்குநாடு கொள்ளு குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
இந்த 10 அறிகுறிகளை ஒருபோதும் அசால்ட்டா எடுக்காதீங்க.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
2027-ல் ஏழரை சனியில் இருந்து விடுபடும் ராசிகளும்.. அதில் சிக்கி தவிக்கப்போகும் ராசிகளும்.. -
தங்கத்தை விட 2 லட்சம் மடங்கு விலையுயர்ந்த உலோகம் - இதன் ஒரு கிராமை வைத்து 200 கிலோ தங்கம் வாங்கிறலாம் -
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க
4 நாட்களில் சுடச்சுட 6,000 ஹாட் செல்ஃபீ எடுத்து தள்ளிய கிம் கர்தாஷியன்!
உலக மாடலிங் உலகம் தெரியாவிட்டாலும், ஆன்லைன் மற்றும் இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் நபர்களுக்கு கிம் கர்தாஷியன் பரிச்சயமான நபர் தான்.
உலகின் பிரபல பெண் மாடல் மற்றும் தொழிலதிபரான கிம் கர்தாஷியனுக்கு உலகில் பல கோடி இரசிகர்கள் இருக்கின்றனர்.
சமீபத்தில் மெக்சிகோவிற்கு தன் குழந்தைகளுடன் விடுமுறை நாட்கள் கழிக்க சென்ற கிம் கர்தாஷியன் நான்கு நாட்களில் சுட, சுட ஹாட்டான 6,000 செல்ஃபிக்கள் எடுத்துள்ளார்...

நிமிடங்களை விட வேகமாக!
ஒருநாளுக்கு இருப்பதே 1440நிமிடங்கள் தான். ஆனால், கிம் கர்தாஷியன் எடுத்துள்ளதோ 1,500 செலஃபீ.

செல்ஃபீ சரவெடி!
அப்போது நான்கு நாட்களில் 5,760 நிமிடங்களில் 6000 செல்ஃபீக்கள் எடுத்துள்ளார் கிம் கர்தாஷியன்.

நிமிடத்திற்கு 1.042 செல்க்பீ!
மெக்சிகோவில் தன் குழந்தைகளுடன் விடுமுறை கொண்டாட சென்ற கிம் நிமிடத்திற்கு 1.042 செல்க்பீக்கள் எடுத்துள்ளார்.

ஸ்விம்ஷூட்!
இந்த மெக்சிகோ விடுமுறையை நான்கு நாட்கள் கழிக்க 9 வகையிலான ஸ்விம்ஷூட் எடுத்து சென்றாராம் கிம் கர்தாஷியன்!

தர்பூசிணி ஸ்மூதி!
மேலும், தன் குழந்தையுடன் சேர்ந்து 10 தர்பூசணி ஸ்மூதி குடித்ததாகவும், பீச்சில் நான்கு மணிநேரம் விளையாடி மகிழ்ந்ததாகவும் கூறியுள்ளார்.

ஐ-போன்!
கிம் கர்தாஷியன் ஐ-போன் யூஸ் பண்றாங்க, அதுல எடுக்கலாம் என சிலர் கூவும் போதும். ஐ-போனாக இருப்பினும் கூட அப்படி எத்தனை போஸில் தான் 6000 செல்ஃபீ எடுத்தார் என தெரியவில்லை.



Click it and Unblock the Notifications
