திருமணத்தில் வித்தியாசம் காட்ட, ஆடைகளுக்கு நோ சொல்லிய திருமண பெண்கள்!

Written By: Lakshmi
Subscribe to Boldsky

திருமணம் என்றாலே நம்மை அனைவரும் பார்த்து வியக்கும் விதமாக உடை அணிய நினைப்பது என்னவோ சரி தான். ஆனால் இங்கு சில வெளிநாட்டு பெண்கள் உலகமே பார்த்து வியக்கும் அளவிற்கு உடை அணிந்துள்ளனர். அப்படி என்ன தான் அவர்களது திருமண உடையில் இருக்கும் ஸ்பெஷல் என்பதை தெரிஞ்சுக்கலாம் வாங்க..!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. கேட்ரிங் உடை

1. கேட்ரிங் உடை

இவரது திருமணத்தில் கேட்ரிங் சர்வீஸ் செய்பவர்களுக்கு வேலையே இல்லை... இந்த அழகிய மணப்பெண்ணே போதும்..! ஒரே கல்லுல ரெண்டு மாங்கா என்ற பாணியிலான வெள்ளை நிற கேட்ரிங் ஆடையில் மணப்பெண்!

2. வாழ்த்துக்கள்!

2. வாழ்த்துக்கள்!

அழகிய வெள்ளை நிற உடையில் மணப்பெண்..! பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ வாழ்த்துக்கள்!

3. பொண்ணுங்க நெருப்பு மாதிரி

3. பொண்ணுங்க நெருப்பு மாதிரி

பெண் என்றால் பூவா? நெருப்பா என்ற கேள்விக்கு தகுந்த மாதிரியான உடை..! இவர் தன் கணவருக்கு சொல்ல வருவது என்னவோ...!

4. வெள்ளை பனிமலர்!

4. வெள்ளை பனிமலர்!

என்ன ஒரு அழகான உடை..! உடைக்கேற்ற கூந்தல் வடிவமைப்பு..! மார்டன் மகாராணி போன்ற தோன்றத்தில் மணப்பெண்!

5. க்ரீன் கார்டு இருக்கா?

5. க்ரீன் கார்டு இருக்கா?

தேச பக்தியை காட்டும் விதமான உடையில் மணப்பெண்... நான் உங்களை காதலிக்கிறேன் என்பது உண்மை! க்ரீன் கார்டு பத்தி எல்லாம் எங்கிட்ட கேட்காதீங்க!

6. சிறகுகள் விரிக்கிறேன்!

6. சிறகுகள் விரிக்கிறேன்!

திருமணத்திற்கு பிறகு வானத்தில் பறப்பது போன்ற உணர்வு இருக்குமாம்! அதற்காக ஆகாயத்தில் அலை பாய இத்தனை சிறகுகளா?

7. முத்து பெண்

7. முத்து பெண்

நம்ம ஊருல தங்கத்துலேயே பெண்ணை அலங்கரிப்பது போல, இங்கே முத்தாலேயே மணப்பெண் உடை அணிந்திருக்கிறார்..! இதுவும் வித்தியாசமா தான இருக்கு!

8. பார்பி!

8. பார்பி!

பார்பி பெண்ணை திருமண கோலத்தில் பார்த்த மாதிரியே இருக்கே!

9. என்ன ஆச்சு!

9. என்ன ஆச்சு!

கட்டாயம் இவருக்கு தோள்ப்பட்டையில் ஏதோ பிரச்சனை இருக்கும் போல..! அதை மறைக்க தான் இந்த ஆடையோ!

10. காசு இல்லையா!

10. காசு இல்லையா!

சிக்கனமாக திருமணம் செய்வது பற்றி கேள்விப்பட்டிருப்போம்! அதற்காக இவ்வளவு சிக்கனமா?!

11. ஆட கூடாது அசைய கூடாது!

11. ஆட கூடாது அசைய கூடாது!

நீங்க பார்த்ததுலயே இது கொஞ்சம் வித்தியாசமானது. இன்னும் ஒரு 7 மணி நேரத்துக்கு நீ ஆடாம, அசையாம நில்லுமா!

12. மாப்பிளைக்கு பெருமை!

12. மாப்பிளைக்கு பெருமை!

திருமணத்திற்கு கூடவா நீச்சல் உடை..? பார்த்து பெருமிதம் கொள்ளும் மாப்பிள்ளை!

Image source

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Brides Who Should Have Said No To The Dress

Brides Who Should Have Said No To The Dress
Story first published: Wednesday, July 19, 2017, 18:06 [IST]