Just In
- 1 hr ago
காபி குடிப்பது உங்க இதயத்தை எந்தெந்த வழிகளில் எல்லாம் பாதுகாக்குமாம் தெரியுமா?
- 1 hr ago
கொரோனா உங்கள் உடல் உறுப்புகளில் ஏற்படுத்தும் நீண்டகால பாதிப்புகள்... கொரோனா போனாலும் ஆபத்துதான் போல!
- 8 hrs ago
இன்றைய ராசிப்பலன் (25.02.2021): இன்று இந்த ராசிக்காரர்கள் வாக்குவாதம் செய்வதைத் தவிர்த்திடவும்…
- 19 hrs ago
இந்த 4 ராசிக்காரங்களுக்கு லீடரா இருக்க கொஞ்சம்கூட தகுதி இருக்காதாம்... உங்க ராசிக்கு அது இருக்கா?
Don't Miss
- News
மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைய கமல்ஹாசனுடன் செல்வப்பெருந்தகை பேச்சு நடத்தவில்லை!
- Automobiles
புதிய எலெக்ட்ரிக் கார் அறிமுகம்... ஒரு கிமீ ஓட்டுவதற்கு வெறும் 40 பைசா மட்டுமே செலவு... விலை அதை விட ஆச்சரியம்
- Sports
சாதனை மேல் சாதனை... அதிரடி கிளப்பும் தமிழக வீரர்... ஷாகிர் கானை பின்னுக்கு தள்ளிய அஸ்வின்!
- Movies
ஓ இதுக்குப் பேரு தான் சீன் பேப்பரா.. லோகேஷ் கனகராஜ் ரியாக்ஷனை பங்கம் பண்ணும் நெட்டிசன்ஸ்!
- Finance
சாமனியர்களுக்கு கிடைத்த ஜாக்பாட்.. 3-வது நாளாக தங்கம் விலை சரிவு.. இன்னும் குறையுமா?
- Education
வேலை, வேலை, வேலை! ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை.!! விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
விழாவிற்கு வந்தோரின் வாயைப் பிளக்க வைத்த பிரபலங்களின் சில மறக்க முடியாத தோற்றங்கள்!
பொதுவாக சிவப்பு கம்பள விழாக்களில் கலந்து கொள்ளும் போது, அதில் பங்கு பெறும் பெண் பிரபலங்கள் பலரும் தங்களை மிகவும் அழகாக வெளிக்காட்ட நினைப்பார்கள். அதிலும் ஹாலிவுட் விழாக்கள் என்றால் சொல்லவே வேண்டாம், அந்த விழாக்களில் பங்கு கொள்ளும் பெண் பிரபலங்கள் பலரது கவனத்தை ஈர்ப்பதற்கு கவர்ச்சிகரமான உடைகளை அணிந்து வருவார்.
ஆனால் கடந்த சில ஆண்டுகளாக, ஃபேஷன் என்ற பெயரில், பல வித்தியாசமான உடைகளை பிரபலங்கள் அணிந்து வருகின்றன. அதில் சிலர் ஷீர் உடைகளைத் தேர்ந்தெடுத்து அணிந்து வருகிறார்கள். ஷீர் உடை என்பது ஒட்டுமொத்த உடலும் அப்பட்டமாக அப்படியே தெரியுமாறான உடையாகும். பெரும்பாலும் இந்த வகையான உடையை திரைப்படங்களில் வேண்டுமானால் காண வாய்ப்புள்ளது. ஆனால் சில ஹாலிவுட் பிரபலங்கள் அந்த உடைகளை பல முக்கிய நிகழ்ச்சிகளில் அணிந்து வந்துள்ளனர்.
கீழே அப்படி இதுவரை தனது முழு உடலும் தெரியுமாறான கேவலமான உடையை சிவப்பு கம்பள நிகழ்ச்சிக்கு அணிந்து வந்த டாப் 10 பிரபலங்களின் தோற்றங்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

அம்பர் ரோஸ்
எப்போதும் அதிர்ச்சியையும், பிரமிப்பையும் கொடுப்பவர் தான் அம்பர் ரோஸ். இவர் 2014 ஆம் ஆண்டு நடந்த வி.எம்.ஏ-வுக்கு நம்ப முடியாத அளவிலான சங்கிலி ஆடையை அணிந்து வந்து, இன்று வரை அவரைப் பற்றி பேச வைத்துள்ளார்.

ரிட்டா ஓரா
இது ரிட்டா ஓரா 2015 ஆம் ஆண்டு நடந்த ஆஸ்கர் விருது விழாவிற்கு பின் நடக்கும் வேனிட்டி ஃபேர் பார்ட்டிக்கு கருப்பு நிற ஷீர் டோனா கரண் உடையை அணிந்து வந்த போது எடுத்தது.

ப்லியோனா குரிட்டி
இது 2014 ஆம் ஆண்டு நடந்த அமெரிக்கன் மியூரிக் விருது விழாவிற்கு ப்லியோனா குரிட்டி கருப்பு நிற ட்ரான்ஸ்பரண்ட் உடையை அணிந்து வந்திருந்த போது எடுத்தது. இந்த உடை இருப்பதிலேயே படு மோசமானது என்று கூட கூறலாம்.

ஜெனிபர் லோபஸ்
இது ஜெனிபர் லோபஸ் 2015 ஆம் ஆண்டு நடந்த மெட் கலாவிற்கு அடர் சிவப்பு நிற ஒற்றை தோள்பட்டை கொண்ட ட்ரான்ஸ்பரண்ட் உடை அணிந்து வந்த போது எடுத்தது.

ரிஹானா
இது பாடகி ரிஹானா 2014 ஆம் ஆண்டு நடந்த CFDA விருது விழாவில் கலந்து கொள்ளும் போது, அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் ஒட்டுமொத்த உடலும் அப்பட்டமாக தெரியும் வகையிலான ஷீர் உடை அணிந்து வந்தது போது எடுத்தது.

கிம் கர்தாஷியன்
கிம் செக்ஸியான ஆடைகளுக்கு பெயர் பெற்றவர். இவர் 2015 ஆம் ஆண்டு நடந்த கிராமி விருது விழாவிற்கு திகைப்பூட்டும் ஜீன் பால் கௌல்டியர் ஆடை அணிந்து வந்திருந்தார். இந்த உடையானது தை-ஹை ஸ்லிட் கொண்டிருந்ததோடு, மிகவும் லோ நெக்லைன் கொண்டது.

பெல்லா ஹடிட்
இது 2017 ஆம் ஆண்டு நடந்த ஆம்ஃபர் கேன்ஸ் கலா நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போது பெல்லா ஹடிட் ஒற்றை தோள்பட்டைக் கொண்ட ரால்ப் & ருஸ்ஸோ ஷீர் உடையை அணிந்து வந்த போது எடுத்தது.

பியான்ஸ்
இது பாடகி பியான்ஸ் 2015 ஆம் ஆண்டு நடந்த மெட் கலா விருது விழாவில் கலந்து கொள்ளும் போது, சிவப்பு கம்பளத்தில் நடக்கும் போது, அவரது உடல் நன்கு தெரியும்படியான கிவன்சி உடையை அணிந்து வந்திருந்த போது எடுத்தது.

கெண்டல் ஜென்னர்
இது 2017 ஆம் ஆண்டு நடந்த மெட் கலா விழாவிற்கு கெண்டல் ஜென்னர் கருப்பு நிற ஷீர் உடை அணிந்து வந்திருந்த போது எடுத்தது.

மைலி சைரஸ்
அமெரிக்க பாப் பாடகியான மைலி சைரஸ் 2015 ஆம் ஆண்டு நடந்த VMA நிகழ்ச்சியில் பங்கு கொள்ளும் போது, சில்வர் நிற பாடிசூட் அணிந்து வந்திருந்தார்.