ஸ்டார் சிக்னேச்சர் ஸ்டைல் : பிரியங்கா சோப்ராவும்... ஜம்ப்சூட்டும்...

By: Srinivasan P M
Subscribe to Boldsky

பிரியங்கா சோப்ரா குவாண்டிகோ என்ற அமெரிக்க ஷோவிற்குப் பிறகு உலகளவில் அறியப்படும் ஒரு பிரபலமாக மாறியுள்ளார். அலெக்ஸ் என்கிற பாத்திரத்தில் நடித்துள்ளதன் மூலம் அவர் தன்னுடைய தரத்தினை மென்மேலும் உயர்த்திக் கொண்டுள்ளார். பிட்புல்லுடன் இணைந்து அவர் வெளியிட்ட தன்னுடைய முதல் ஆல்பத்திற்குப் பிறகு குவாண்டிகோ மூலம் சர்வதேச மேடையை மேலும் ஒருமுறை வலம் வந்துள்ளார்.

சர்வதேச பத்திரிக்கைகளில் அவருக்கு ரசிகர்களுக்கிடையே அதிகரித்து வரும் மவுசு நாம் தினமும் பார்க்ககூடிய ஒன்று தான். சர்வதேச பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் பத்திரிக்கைகளின் அட்டைப் படங்களில் தோன்றி, அவருடைய உடை ரகசியங்கள் காணாமல் போய்விட்டன. சந்தேகமே இல்லாமல் அவரது உடைகள் பேஷன் வல்லுனர்கள் இடையே ஒரு பெரிய பேச்சாக பேசப்பட்டாலும், இது அவருடைய சிக்னேச்சர் ஸ்டைலை முற்றிலுமாக திருப்பிப் போட்டுவிட்டது.

பேஷன் ப்ளாக்குகள் அவருடைய பால் கவுன் மற்றும் ரெட் கார்பெட் வார்ட்ரோப் உடைகளை பரபரப்புடன் பதிவு செய்ய, நாங்களோ அவருடைய சிக்னேச்சர் ஸ்டைலை கவனித்துக் கொண்டிருந்தோம். நம்முடைய ஆழ்ந்த ஆய்விற்குப் பிறகு பிரியங்காவிற்கு ஜம்ப்சூட் என்றால் பிடிக்கும் என்று தெரிந்தது. எப்படின்னு கேக்குறீங்களா? பிக்கி சோப்ஸ்... (அட அதாங்க அவரோட செல்லப் பேரு..) எங்க போனாலும் இதை மாட்டிக்கிட்டுத் தான் வர்றார். இன்னும் சரியா சொல்லனும்னா, அவரிடம் இது நிறைய இல்லை. சரி அவரோட சில ஜம்ப்சூட் ஸ்டில்களை இப்போது பார்க்கலாமா?

மிலிட்டரி ஜம்ப்சூட்:

Star Signature Style: Priyanka Chopra And The Jumpsuits

ஹை-பேஷன்:

Star Signature Style: Priyanka Chopra And The Jumpsuits

காஷுவல்:

Star Signature Style: Priyanka Chopra And The Jumpsuits

பீச் கலரில்:

Star Signature Style: Priyanka Chopra And The Jumpsuits

ரெயின்போ நிறங்களில்:

Star Signature Style: Priyanka Chopra And The Jumpsuits
Star Signature Style: Priyanka Chopra And The Jumpsuits
English summary

Star Signature Style: Priyanka Chopra And The Jumpsuits

Did you know Priyanka Chopras wardrobe fetish? Well, it something to do with suits. But youll need to read the full article to find that out.
Story first published: Tuesday, November 24, 2015, 17:57 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter