Latest Updates
-
இந்தியாவின் முதல் போட்டோகிராபர் யார்? அவர் எந்த ராஜாவிடம் வேலை செய்தார் தெரியுமா? -
வீட்டில் கொசுக்கள் வரக்கூடாதா? அவற்றை விரட்ட இந்த செடிகளை வீட்டுல வாங்கி வையுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க அசாத்திய தைரியசாலிகளாம் - எந்த விஷயத்தை பார்த்தும் பயப்பட மாட்டார்களாம் -
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கொங்குநாடு கொள்ளு குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
இந்த 10 அறிகுறிகளை ஒருபோதும் அசால்ட்டா எடுக்காதீங்க.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
2027-ல் ஏழரை சனியில் இருந்து விடுபடும் ராசிகளும்.. அதில் சிக்கி தவிக்கப்போகும் ராசிகளும்.. -
தங்கத்தை விட 2 லட்சம் மடங்கு விலையுயர்ந்த உலோகம் - இதன் ஒரு கிராமை வைத்து 200 கிலோ தங்கம் வாங்கிறலாம் -
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்
மெஹபூப் ஸ்டூடியோவில் ஷாருக்கானின் அட்டகாசமான டாக்ஷிடோ லுக்!
எஸ்.ஆர்.கே. என செல்லமாக அழைக்கப்படும் நம் ஷாருக்கான் பாலிவுட்டின் கிங் கான் என்பதை நாம் அனைவரும் அறிவோம். உலகத்தில் உள்ள பணக்காரர்களில் இவரும் ஒருவர். அதேப்போல் ஃபேஷனிலும் கூட வளமையானவர். டி.டி.எல்.ஜே., சென்னை எக்ஸ்பிரஸ், ரீமேக் படமான டான் என பல சூப்பர் ஹிட்களை அளித்தவர். பாலிவுட்டின் உச்சக்கட்ட ராஜா இவர். திரையில் தோன்றும் ஒவ்வொரு முறையும் பல லட்சம் பேர்களின் கவனத்தை ஈர்த்தவர் இவர். சரி, இவரைப் பற்றி என்ன பார்க்க போகிறோம் என்பதைப் பார்க்கலாமா?

சமீபத்தில், மெஹபூப் ஸ்டுடியோவில் எஸ்.ஆர்.கே.-வை காண முடிந்தது. கருப்பு நிற சாட்டின் டாக்ஷிடோ ஆடையில் வந்திருந்தார் அவர். கருப்பு நிற ஆடையில் மிரட்டுவது என்றால் ஷாருக்கிற்கு மிகவும் இஷ்டம் என்பதும் நமக்கு தெரியும். இதோ, மீண்டும் அவரது சிக்னேச்சர் ஸ்டைல். தன்னுடைய அசத்தலான டாக்ஷிடோ தோற்றத்தில் மீண்டும் நம்மையெல்லாம் சொக்க வைத்துள்ளார்.
ஷாருக்கின் கருப்பு நிற டாக்ஷிடோ தோற்றம் எங்களை ஈர்த்துவிட்டது. உங்களுக்கும் பிடித்திருக்கிறது தானே?



Click it and Unblock the Notifications

