புடவைக்கு பிகினி ஜாக்கெட்டை பிரபலப்படுத்திய பாலிவுட் நடிகைகள்!

Posted By:
Subscribe to Boldsky

வரவர பெண்களுக்கு கவர்ச்சியான வகையில் பல நவீன உடைகள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. அதில் பிகினி உடைகளும் ஒன்று. ஹாலிவுட்டில் பிகினி உடையுடன் திரிவது ஒரு பெரிய விஷயமல்ல. ஆனால் இந்தியாவில் இந்த கலாச்சாரத்திற்கு ஒத்து வராத ஒன்று.

இருப்பினும் நம் இந்திய நடிகைகள், தங்களது திரைப்படங்களில் புடவைக்கு பல வித்தியாசமான மற்றும் கவர்ச்சிகரமான பிகினி ஜாக்கெட்டுகளை அணிந்து பிரபலப்படுத்தியதோடு, பல நிகழ்ச்சிகளிலும் அது மாதிரி அணிந்தும் வருகின்றனர்.

இங்கு புடவைக்கு பிகினி ஜாக்கெட்டை பிரபலப்படுத்திய பாலிவுட் நடிகைகளின் சில லுக்ஸ் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பிரியங்கா சோப்ரா - தோஸ்தானா

பிரியங்கா சோப்ரா - தோஸ்தானா

இது தோஸ்தானா திரைப்படத்தில் பிரியங்கா சோப்ரா புடவைக்கு ஒன்றிற்கு அணிந்து வந்த பிகினி ஜாக்கெட்.

கரீனா கபூர் - ஹீரோயின்

கரீனா கபூர் - ஹீரோயின்

இது ஹீரோயின் திரைப்படத்தில் கரீனா கபூர் கருப்பு நிற புடவைக்கு அணிந்திருந்த பிங்க் நிற பார்டர் கொண்ட கருப்பு நிற ஹாட்டான பிகினி.

தீபிகா படுகோனே - யே ஜவானி ஹை திவானி

தீபிகா படுகோனே - யே ஜவானி ஹை திவானி

இது நடிகை தீபிகா படுகோனே யே ஜவானி ஹை திவானி திரைப்படத்தில் புடவைகளுக்கு அணிந்திருந்த பிகினி ஜாக்கெட்டுகள்.

ராணி முகர்ஜி - கபி அல்விதா நா கெஹ்னா

ராணி முகர்ஜி - கபி அல்விதா நா கெஹ்னா

இது கபி அல்விதா நா கெஹ்னா திரைப்படத்தில் ராணி முகர்ஜி அணிந்திருந்த பிகினி ஜாக்கெட்டுகள்.

கத்ரீனா கைஃப் - தே டன டேன்

கத்ரீனா கைஃப் - தே டன டேன்

இது தே டன டேன் திரைப்பட பாடல் ஒன்றில் கவர்ச்சிகரமான பிகினி ஜாக்கெட்டுக்களை கத்ரீனா கைஃப் அணிந்திருந்தார்.

ஐஸ்வர்யா ராய் பச்சன் - எந்திரன்

ஐஸ்வர்யா ராய் பச்சன் - எந்திரன்

இது எந்திரன் திரைப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் புடவைக்கு அணிந்திருந்த பிகின் ஜாக்கெட்.

சோனம் கபூர்

சோனம் கபூர்

இது ஐ ஹேர் லவ் ஸ்டோரிஸ் திரைப்படத்தில் சோனம் கபூர் அணிந்திருந்த செக்ஸியான பிகினி ஜாக்கெட்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Seven Bollywood Divas Who Made The Bikini Blouse Iconic

Bikini blouse actress: 7 Bollywood divas who wore the bikini blouse in their films and made it memorable. Take a look.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter