நிகழ்ச்சி ஒன்றிற்கு புடவையில் அம்சமாக வந்த நடிகை சமந்தா!

Posted By:
Subscribe to Boldsky

சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்த ஒரு நடன நிகழ்ச்சியில் நடிகை சமந்தா கலந்து கொண்டார். பொதுவாக நிகழ்ச்சிகளுக்கு மார்டன் உடைகளில் வரும் சமந்தா, இந்த நிகழ்ச்சிக்கு புடவையில் மங்களகரமாக வந்திருந்தார். இவர் அணிந்து வந்த புடவை அவருக்கு அற்புதமான தோற்றத்தைக் கொடுத்தது.

இங்கு அந்த நடன நிகழ்ச்சிக்கு சமந்தா அணிந்து வந்த புடவையும், மேற்கொண்டு வந்த ஸ்டைலும் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஷில்பா ரெட்டி புடவை

ஷில்பா ரெட்டி புடவை

நடிகை சமந்தா டிசைனர் ஷில்பா ரெட்டி வடிவமைத்த கோல்டன் பார்டர் கொண்ட க்ரீம் நிற புடவையை அணிந்து வந்திருந்தார்.

ஜாக்கெட்

ஜாக்கெட்

இந்த சந்தன புடவைக்கு சமந்தா அணிந்து வந்த, ஜாக்கெட் அற்புதமான தோற்றத்தைக் கொடுத்தது.

மேக்கப் மற்றும் ஹேர் ஸ்டைல்

மேக்கப் மற்றும் ஹேர் ஸ்டைல்

சமந்தா இந்த புடவைக்கு சற்று ஆயில் மேக்கப் போட்டு வந்திருந்தார். மேலும் நேர்உச்சி எடுத்து மேற்கொண்டு வந்த ஹேர் ஸ்டைல் அவருக்கு சிறப்பாக இருந்தது.

ஆபரணங்கள்

ஆபரணங்கள்

ஆபரணங்கள் என்று வரும் போது, சமந்தா காதுகளுக்கு கருப்பு மற்றும் கோல்டன் நிறங்கள் கலந்த நீளமான காதணியை அணிந்து வந்திருந்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Samantha Prabhu in Shilpa Reddy Saree

Samantha Prabhu attended the Gudi Sambaralu event wearing a cream and gold silk saree paired with matching high neck elbow length sleeves blouse by Shilpa Reddy.
Story first published: Saturday, January 28, 2017, 16:49 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter