சச்சின் டெண்டுல்கரின் பளபளப்பான போல்கா டாட் லுக்!

By: Srinivasan P M
Subscribe to Boldsky

மாஸ்டர் ப்ளாஸ்டர் கிரிக்கெட் உலகின் முடிசூடா மன்னன் சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய ஓய்விற்குப் பிறகு தற்போது புத்தகங்கள் வெளியீடு மற்றும் நிகழ்ச்சிகளில் சுறுசுறுப்பாக உள்ளார். விளையாட்டுப் பிரபலம் என்பதால் பேஷனில் ஈடுபாடு கொண்டவராக இருக்கிறார். வெளியில் பொது நிகழ்ச்சிகளுக்கு வரும் போதெல்லாம் எப்போதும் நல்ல ஸ்டைலுடன் வலம் வருவார்.

Sachin Tendulkar's Shiny Polka Dot Look

சச்சின் டெண்டுல்கர் சமீபத்தில் ஒரு புத்தக வெளியீட்டு விழாவின் போது ஒரு கிளிக் செய்தோம். அவர் டாக்டர் அர்பனா சந்தானம் அவர்களின் ஜெல்லி பெல்லி புத்தகத்தை வெளியிட்டார். அவர் அந்த நிகழ்ச்சியின் போது கோடுகள் மற்றும் புள்ளிகள் நிறைந்த போல்கா டாட் சட்டையும், சற்று அடர் நிற டெனிமும் அணிந்திருந்தார். அவர் அணிந்திருந்த பிரவுன் நிற ஷூ மிகவும் ஸ்டைலிஷ்ஷாக இருந்தது. சட்டைக் கையை மடித்து விட்டு சற்று செக்ஸியாக காட்சியளித்தார்.

Sachin Tendulkar's Shiny Polka Dot Look

அவர் லுக்கு சூப்பரா இருந்ததுங்க. நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு எங்களுக்குச் சொல்லுங்க...

English summary

Sachin Tendulkar's Shiny Polka Dot Look

Sachin Tendulkar was snapped launching Dr. Arpana Santhanams book Jelly Belly. While at the event, he was seen wearing stripe polka dot shirt & denim pant.
Subscribe Newsletter