Subscribe to Boldsky
இரு நாளைக்கு பிறகு கஜோல் மறுபடியும் ஏர்போர்ட்டிற்கு வந்திருந்தார். இந்த நாளில் அவர் மிகவும் அழகாக இருந்தார். அவர் அழகான வண்ண மலர்கள் பிரிண்ட் செய்யப்பட்ட ப்ளோரல்ஸ் மிடி அணிந்து வந்து ஏர்போர்ட்டையே கலக்கிவிட்டார்.
இந்த ஆடை அவருக்கு மிகவும் பொருத்தமாக இருந்தது. இந்த ஆடை அவரை தனியாக அழகுபடுத்தி காட்டுவதோடு மிகவும் கிளாசிக் லுக்கை அவருக்கு கொடுத்தது.
சதுரங்க வடிவமைப்பு பூக்களை கொண்டு முன்புறமாக பெல்ட் பிடிப்பு கொடுக்கப்பட்டு அதில் அடிவயிற்றில் பெல்ட் அணிந்திருந்தார். அவரது வளைந்து நெளிந்த நடையுடன் அந்த ட்ரெஸ்ஸிங்கும் ரெம்பவே அவருக்கு சூட் ஆகியது .
அன்று போலவே இரு ஜோடி ஸ்னீக்கர்ஸ் மற்றும் பெரிய பேக்குடன் வந்தது அழகிற்கு மேலும் அழகு சேர்த்தது.
Boldsky உடனடி செய்தி அலர்ட் பெற | Subscribe to Tamil Boldsky.
Related Articles
இதென்னடா ஐஸ்க்கு வந்த கொடுமை - இப்படி பண்ணலாமா வோக்?
ஐ.பி.ல் வி.ஜே அர்ச்சனா விஜயா பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் - பிகினி போட்டோஷூட்!
கிங் ஃபிஷ்ஷர்'காக மேலாடை துறந்த இந்திய நடிகைகள் - போட்டோஷூட்!
உங்களுக்கு பிடிச்ச நடிகை தூங்கி எழுந்ததும் எப்படி இருப்பாங்க தெரியுமா? இந்த போட்டோஸ் பாருங்க!
அந்த காலத்திலேயே பிகினியில் தோன்றி ஹாட்டு காட்டிய நடிகைகள் - புகைப்படத் தொகுப்பு!
பார்க்க அனிருத் போலவே இருக்கும் இந்த பெண் யார் தெரியுமா?
இது உங்களுக்கே நியாயமா படுதாம்மா!
English summary