Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
2016 சிமா பிரஸ் மீட்டிற்கு பழங்கால ரோமானிய பெண் போன்று வந்த ரெஜினா!
சமீபத்தில் 2016 ஆம் ஆண்டிற்கான சிமா பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பிற்கு நடிகை ரெஜினா கசான்ட்ரா வந்திருந்தார். அப்போது அவர் ஒற்றைத் தோள்பட்டை கொண்ட பழங்கால ரோமானியர்கள் அணியும் தளர்த்தியான வெள்ளை நிற கவுனை அணிந்து வந்திருந்தார்.
இந்த வெள்ளை நிற கவுன் ப்ரௌன் நிற மணிகளால் அழகாக எம்பிராய்டரி செய்யப்பட்டிருந்தது. மேலும் இந்த உடைக்கு ரெஜினா அணிந்து வந்த சுஹானி பிட்டி ஆபரணங்களை அணிந்து வந்தது அவருக்கு அற்புதமான தோற்றத்தைக் கொடுத்தது.
இங்கு 2016 சிமா பிரஸ் மீட்டிற்கு ரெஜினா கசான்ட்ரா அணிந்து வந்த உடையும், மேற்கொண்டு வந்த ஸ்டைல்களும் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

ரோமானிய பெண் பாவனை
இது தான் ரெஜினா பழங்கால ரோமானி பெண் போன்று அணிந்து வந்த ஒற்றைத் தோள்பட்டை கொண்ட வெள்ளை நிற கவுன். இந்த உடையை வடிவமைத்தவர் பிரத்யுஷா காரிமெல்லா.

ரெஜினா மேக்கப்
ரெஜினா இந்த உடைக்கு அற்புதமான மேக்கப்பை மேற்கொண்டு வந்திருந்தார். அதிலும் அவர் கண்களுக்கு பிங்க் நிற ஐ-ஷோடோவும், உதட்டிற்கு பிங்க் நிற லிப்ஸ்டிக்கும் போட்டு வந்தது, அவரை சிறப்பாக வெளிக்காட்டியது.

ஆபரணங்கள்
இந்த வெள்ளை நிற கவுனிற்கு ரெஜினா வித்தியாசமான சுஹானி பிட்டி ஆபரணங்களை அணிந்து வந்திருந்தார்.

ஹேர் ஸ்டைல்
ரெஜினா இந்த ரோமானிய பெண்மணி தோற்றத்திற்கு மேற்கொண்டு வந்த குதிரை வால் போட்டு வந்திருந்தார்.

காலணி
ரெஜினா இந்த உடைக்கு பொருத்தமாக கோல்டன் நிற ஹை-ஹீல் காலணியை அணிந்திருந்தது, அவருக்கு இன்னும் நல்ல தோற்றத்தைக் கொடுத்தது.



Click it and Unblock the Notifications
