பாஜிராவ் மஸ்தானி படத்தின் விளம்பர விழாவில் தன் எளிமையான லுக்கிற்குத் திரும்பிய ரன்வீர் சிங்!

By: Srinivasan P M
Subscribe to Boldsky

பாஜிராவ் படத்தில் தான் நடிக்கும் தோற்றத்தில் மற்றும் உடை அலங்காரத்தில் தோன்றிய ரன்வீர் சிங்கை இறுதியாக அவருடைய ப்ளேசர் சூட்டில் காண முடிந்தது. போன வாரம் அவரை எப்போதெல்லாம் பார்த்தோமோ அப்போதெல்லாம் மீசையை முறுக்கிக் கொண்டோ அல்லது பெரிய குர்தா அணிந்து கொண்டு தன்னுடைய பெரிய கண்களை உருட்டிக் கொண்டோ தான் இருந்தார்.

இப்பப் புரியுது. தன்னுடைய படத்தை எந்த வழியில் எல்லாம் விளம்பரப்படுத்த முடியுமோ மனிதர் அந்த வழியை எல்லாம் பயன்படுத்துகிறார். ஆமிர் கான் வழுக்கைத் தலையுடன் ஒரு படத்திற்கு செல்வார் என்றால் ரன்வீரை இவ்வாறு பார்ப்பதில் ஆச்சரியமில்லை தான்.

சரி, ஒரு வழியா மறுபடி ரன்வீரை மாடர்ன் லுக்கில் இறுக்கமான நீலம் மற்றும் வெள்ளை நிற ப்ளேசரில் பார்க்க முடிந்தது. அவருடைய மீசை முறுக்கை இன்னும் அவர் விட்டபாடில்லை. ஃபிலிம் சிட்டியில் பாஜிராவ் மஸ்தானி படத்தின் விளம்பர விழாவில் அவரை காண நேர்ந்தது. இதோ அவரது ஃபோட்டோ உங்கள் பார்வைக்கு...

Ranveer Singh Promoting Bajirao Mastani

அவருடைய இந்த பார்மல் லுக்கைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இல்லை, அவருடைய மராட்டிய வீரரின் லுக் தான் பிடித்திருந்ததா? அதை முடிவு செய்யும் முன் ஒரு முறை அவருடைய பாஜிராவ் மஸ்தானி முந்தைய பட விளம்பரங்களில் அவர் அணிந்திருந்த உடையையும் பாருங்க.

Ranveer Singh Promoting Bajirao Mastani
English summary

Ranveer Singh Promoting Bajirao Mastani

This time, Ranveer Singh is not twirling his mustache but giving a cool look at the promotions of Bajirao Mastani.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter