இதுவரை நடந்த ஆஸ்கர் விருது விழாவில் பெரும் சங்கடத்தை சந்தித்தவர்கள்!

Posted By:
Subscribe to Boldsky

மிகவும் கௌரவமிக்க 2018 ஆம் ஆண்டின் 90 ஆவது ஆஸ்கர் விருது விழா கோலாகலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பிரபலங்கள் பலர் குவிந்து கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொருவரும் மற்றவர்களது கண்களைக் கவரும் வண்ணம் பல அற்புதமான மற்றும் வித்தியாசமான உடைகளை அணிந்து சிவப்பு கம்பளத்தில் நடந்து வருகிறார்கள்.

இப்படி சிவப்பு கம்பளத்தில் நடக்கும் போது, சில பெண் பிரபலங்கள் தாங்கள் அணிந்து வந்த செக்ஸியான உடைகளால் பெரும் சங்கடத்தை சந்திப்பார்கள். இதுவரை நடந்த ஆஸ்கரில் ஒவ்வொரு வருடமும் யாரேனும் ஒருவராவது இம்மாதிரியான நிலையை சந்திக்காமல் இருந்ததில்லை. இந்த வருடம் யார் இம்மாதிரியான நிலைக்கு உள்ளாகப் போகிறார்கள் என்பது தெரியவில்லை. அதைப் பொறுத்திருந்து காண்போம்.

இக்கட்டுரையில் இதுவரை ஆஸ்கர் விருது விழாவில் மிகவும் மோசமான சில தர்ம சங்கடத்திற்கு உள்ளானவர்களின் போட்டோக்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ப்ளான்கா ப்ளான்கோ

ப்ளான்கா ப்ளான்கோ

நடிகை ப்ளான்கா 2017 ஆம் ஆண்டு நடந்த ஆஸ்கருக்கு இடுப்பளவு சைடு ஸ்லிட் கொண்ட கோல்டன் பிரிண்ட் செய்யப்பட்ட மஞ்சள் நிற கவுன் ஒன்றை அணிந்து வந்திருந்தார். முக்கியமாக இந்த உடைக்கு இவர் உள்ளாடை எதுவும் அணியாமல் வந்திருந்தார். இதனால் சிவப்பு கம்பளத்தில் மீடியாக்களுக்கு போஸ் கொடுக்கும் போது, அவரது உடை நழுவி, அந்தரங்க பகுதி நன்கு புலப்பட, பெரும் சங்கடத்திற்கு உள்ளானார்.

மரியா கரே

மரியா கரே

2017 ஆம் ஆண்டு ஆஸ்கர் விருது விழாவிற்குப் பின் நடந்த பார்ட்டியில் மரியா கரே அணிந்து வந்த டீப் லோ நெக் கவுன், அவருக்கு பெரும் தலைக்குனிவை ஏற்படுத்தியது. மேலும் இவர் அணிந்து வந்த கவுன், டீப்-தை ஹை ஸ்லிட் கொண்டிருந்தது. இதனால் இவரது உடை படு கவர்ச்சிகரமாகவே இருந்தது. இந்நிலையில் இவர் போட்டோவிற்கு போஸ் கொடுக்கும் பார்ட்டியில் கலந்து கொள்ள வரும் போது, அவரது உடை நழுவி மார்பகங்கள் வெளியே தெரிய, பெரும் சங்கடத்திற்கு உள்ளானார்.

எம்மா ஸ்டோன்

எம்மா ஸ்டோன்

2015 ஆம் ஆண்டு நடந்த ஆஸ்கர் விருது விழாவிற்கு நடிகை எம்மா ஸ்டோன் பச்சை நிற டீப் தை ஸ்லிட் எலீசாப் கவுனை அணிந்து வந்திருந்தார். அவர் அணிந்து வந்த உடை அவருக்கு மிகவும் பொருத்தமாக தேவதைப் போன்று அவரைக் காட்டியது. இருப்பினும் அந்த தை ஹை ஸ்லிட் கவுனை சரிசெய்யும் போது, அவரது நியூட் நிற ஜட்டி மீடியாக்களின் கேமராக்களில் சிக்கியது, அவரை பெரும் தர்ம சங்கடத்திற்கு உள்ளாக்கிவிட்டது.

ஜெனிபர் லோபஸ்

ஜெனிபர் லோபஸ்

ஜெனிபர் லோபஸ் 2012 ஆம் ஆண்டு நடந்த ஆஸ்கர் விருது விழாவிற்கு மிகவும் அழகிய டீப் லோ நெக் கொண்ட கவுன் அணிந்து வந்திருந்தார். 48 வயதுடைய ஜெனிபர் லோபஸ் சிறப்பு விருந்தினராக மேடைக்கு வந்து விருதை வழங்க வரும் போது, அவரது மேலாடை நழுவி, மார்பகங்கள் வெளியே தெரிய பெரும் சங்கடத்திற்கு உள்ளாகிவிட்டார். மேடையிலேயே இம்மாதிரியான சம்பவம் நடந்தது, அவருக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்திவிட்டது.

க்வினெத் பேல்ட்ரோ

க்வினெத் பேல்ட்ரோ

2002 ஆம் ஆண்டு நடந்த ஆஸ்கர் விருது விழாவிற்கு நடிகை க்வினெத் பேல்ட்ரோ பிரா எதுவும் அணியாமல், தனது மார்பக காம்புகள் நன்கு வெளியே தெரியுமாறு ஷீர் உடை அணிந்து வந்திருந்தார். இந்த உடையை அணிந்து ஆஸ்கரின் சிவப்பு கம்பளத்தில் நடந்து வரும் போது, சற்றும் கூச்சமின்றி தைரியமாக நடந்து வந்தவர் க்வினெத். ஆனால் வருடங்கள் கழித்து, 45 வயதில் க்வினெத் தனது GOOP இணைய பக்கம் ஒன்றில் ஆஸ்கர் விருது விழாவிற்கு தான் அணிந்து வந்த உடை சரியானதும் இல்லை, பொருத்தமாகவும் இல்லை என கூறி வருத்தமடைந்து தெரிவித்துள்ளார்.

கீழே இந்த வருடம் தர்ம சங்கடத்திற்கு உள்ளான நடிகைகளின் தருணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைக் கொஞ்சம் பாருங்கள்.

பிளான்கா பிளான்கோ

பிளான்கா பிளான்கோ

2018 ஆம் ஆண்டு ஆஸ்கர் விருது விழாவிற்கு நடிகை பிளான்கா பிளான்கோ டிசைனர் அட்ரியா கவுச்சரில் இருந்து வெள்ளை மற்றும் சிவப்பு கலந்த பிளங்கிங் நெக்லைன் மற்றும் டீப் லோ நெக் மற்றும் தை-ஹை ஸ்லிட் கொண்ட கவுன் அணிந்து வந்திருந்தார். பிளான்கோ அணிந்திருந்த உடையைப் பார்க்கும் போது, ஜனவரி மாதம் நடந்த கோல்டன் குளோப் விழாவில் நடத்ததைப் போன்றே, ஆஸ்கர் விருது விழாவிலும் நடந்து விடுமோ என்று பலரும் நினைத்தனர். ஆனால் நல்ல வேளையாக எதுவும் நடக்கவில்லை.

மார்கோட் ராபி

மார்கோட் ராபி

நடிகை மார்கோட் ராபி 2018 ஆஸ்கரில் சிறந்த நடிகை விருதிற்காக பரிந்துரைக்கப்பட்டிருந்தார். இவர் சேனல் ஹவுட் கவுச்சர் கவுன் அணிந்து வந்திருந்தார். இந்த கவுனானது ஹாப் ஷோல்டர் ஸ்ட்ராப்களைக் கொண்டது. இந்த உடை இவருக்கு சிவப்பு கம்பளத்தில் நடந்து வரும் போது கச்சிதமாகத் தான் இருந்தது. ஆனால் தியேட்டருக்குள் சென்ற பின் தான் சற்று தர்ம சங்கடத்திற்கு உள்ளானார். அதுவும் அவர் அணிந்து வந்த உடையின் ஒரு ஸ்ட்ராப் மட்டும் திடீரென்று தையல் விட்டு கீழே தொங்க ஆம்பிக்க, அங்கிருந்த அவரது குழுவினர், அவரிடம் உடையைத் தைக்கும் பெட்டியைக் கொடுக்க, ராபி அப்போதே தனது உடையை தைத்து சரிசெய்துக் கொண்டார். நல்ல வேளை வேறு எதுவும் நடக்கவில்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Oscars 2018: Most Embarrassing Wardrobe Malfunctions At Academy Awards Ever

From nip-slip’s to knicker flashes and live gaffes, here is our compilation of the most embarrassing fashion fails at the Oscars ever.