ஆஸ்கர் முடிந்து நடந்த பார்ட்டியில் மின்னும் சில்வர் கவுனில் ஜொலித்த பிரியங்கா சோப்ரா!

By: Babu
Subscribe to Boldsky

2016 ஆஸ்கர் விருது விழாவிற்கு நடிகை பிரியங்கா சோப்ரா அழகிய ஷீர் கவுன் அணிந்து வந்து, பலரது பார்வையையும் ஈர்த்தார். அதோடு ஆஸ்கர் முடிந்து நடைபெறும் பார்ட்டிக்கும் அசத்தலான ஓர் கவுனை அணிந்து வந்திருந்தார்.

ஆஸ்கார் 2016: கண்ணாடி உடையில் தோன்றி கிறங்கடித்த பிரியங்கா சோப்ரா!

அதிலும் இந்த கவுனிற்கு மேற்கொண்டு வந்த ஸ்டைல் அற்புதமான தோற்றத்தைக் கொடுத்தது. இங்கு 2016 ஆஸ்கர் விருது விழா முடிந்து நடைப்பெற்ற பார்ட்டிக்கு நடிகை பிரியங்கா சோப்ரா மேற்கொண்டு வந்த ஸ்டைல்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஜென்னி பேக்கம் கவுன்

ஜென்னி பேக்கம் கவுன்

பிரியங்கா சோப்ரா ஆஸ்கர் முடிந்து நடந்த பார்ட்டிக்கு ஜென்னி பேக்கம் டிசைன் செய்த அழகான சில்வர் நிற கவுன் அணிந்து வந்திருந்தார்.

மின்னும் கவுன்

மின்னும் கவுன்

இந்த பார்ட்டிக்கு பிரியங்கா அணிந்து வந்த கவுன் மின்னும் வகையில் அற்புதமாக இருந்தது. மேலும் இந்த கவுனின் நடுவே சிறு இடைவெளி இருந்தது சற்று கவர்ச்சியை வெளிக்காட்டியது.

சிம்பிள் லுக்

சிம்பிள் லுக்

பிரியங்கா சோப்ரா இந்த பார்ட்டிக்கு மேக்கப் ஏதும் அதிகமாக போடாமல், மிகவும் சிம்பிளாக வந்தது இன்னும் அழகாக இருந்தது.

நன்றி

நன்றி

இது பிரியங்கா சோப்ரா இந்திய பாரம்பரிய முறைப்படி அனைவரையும் வணங்கும் போது எடுத்த போட்டோ.

அழகான காதணி

அழகான காதணி

பிரியங்கா சோப்ரா இந்த சில்வர் கவுனிற்கு பொருத்தமான காதணியை அணிந்து வந்திருந்தார். இது தான் அவர் அணிந்து வந்த காதணி.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Oscars 2016: Priyanka Chopra At The Oscars After Party

Priyanka Chopra looked stunning at the Oscars 2016. She looked all the more exquisite at the Vanity Fair After Party which we think you should take a look.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter