2017 ஆம் ஆண்டு ஜியோ பிலிம்பேர் விருது விழாவிற்கு அட்டகாசமான உடையில் வந்த பிரபலங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

சமீபத்தில் 2017 ஆம் ஆண்டின் ஜியோ பிலிம்பேர் விருது விழா நடைபெற்றது. இந்த சிவப்பு கம்பள விருது விழாவில் ஏராளமான பாலிவுட் நடிகர் நடிகைகள் பல அற்புதமான உடைகளை அணிந்து வந்திருந்தனர். இந்த வருட பிலிம்பேர் விருது விழாவில் சிறந்த நடிகைக்கான விருதை அலியா பட் பெற்றார்.

Jio Filmfare Awards 2017: The Best Dressed Celebrities

இங்கு 2017 ஆம் ஆண்டு பிலிம்பேர் விருது விழாவிற்கு அற்புதமான உடையணிந்து சிவப்பு கம்பளத்தில் நடந்த பிரபலங்களின் போட்டோக்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சியாமி

சியாமி

சியாமி டிசைனர் அமித் அகர்வால் வடிவமைத்த அழகிய ஸ்ட்ராப்லெஸ் நீல நிற கவுனை அணிந்து வந்திருந்தார்.

பூஜா ஹெட்ஜ்

பூஜா ஹெட்ஜ்

பூஜா கருப்பு நிற ஸட்ராப்லெஸ் வெல்வெட் கவுன் அணிந்து வந்திருந்தார்.

பரீனித்தி சோப்ரா

பரீனித்தி சோப்ரா

நடிகை பரீனித்தி சோப்ரா பிங்க் நிற ஸ்ட்ராப்லெஸ் கவுன் அணிந்து க்யூட்டாக வந்திருந்தார்.

ஜாக்குலின் பெர்னான்டஸ்

ஜாக்குலின் பெர்னான்டஸ்

நடிகை ஜாக்குலின் ஒற்றை தோள்பட்டை மற்றும் கை கொண்ட மின்னும் கவுன் அணிந்து தேவதை போன்று அற்புதமாக வந்திருந்தார்.

கல்கி

கல்கி

நடிகை கல்கி மெட்டாலிக் பிரான்ஸ் ஹால்டர் நெக் கொண்ட உடை அணிந்து சற்று கவர்ச்சிகரமாக வந்திருந்தார்.

ரியா

ரியா

ரியா மெட்டாலிக் நிற ஸ்ட்ராப்லெஸ் கவுன் அணிந்து வந்திருந்தார்.

தமன்னா

தமன்னா

நடிகை தமன்னா டீப் லோ நெக் கொண்ட மெட்டாலிக் கருப்பு நிற கவுன் அணிந்து அசத்தலாக வந்திருந்தார்.

அலியா பட்

அலியா பட்

பிலிம்பேர் விருதைப் பெற்ற நடிகை அலியா பட் தனக்கு விருப்பமான டிசைனரைன பிரபால் கவுரங் வடிவமைத்த ஸ்ட்ராப் கொண்ட வெள்ளை நிற கவுன் அணிந்து வந்திருந்தார்.

வித்யா பாலன்

வித்யா பாலன்

மேலே கொடுக்கப்பட்ட அனைத்து நடிகைகளையும் விட நடிகை வித்யா பாலன் அணிந்து வந்த அழகிய கருப்பு நிற புடவை அசத்தலாக இருந்தது என்று கூட சொல்லலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Jio Filmfare Awards 2017: The Best Dressed Celebrities

Catch Filmfare awards red carpet highlights here: The best dressed who ruled the red carpet last evening.
Story first published: Monday, January 16, 2017, 15:30 [IST]
Subscribe Newsletter