இன்ஸ்டாகிராமில் சூடேற்றும் இலியானாவின் பிகினி படங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

இலியானா தமிழில் கேடி திரைப்படம் மூலம் அறிமுகமானவர். பர்ஃபி படத்தில் தனது திறமையின் மூலம் இந்தியாவின் பெரும் கலைஞர்களிடம் இருந்தெல்லாம் புகழாரம் சூடப்பட்டார். பர்ஃபி படத்தில் நடித்தான் மூலமாக நிறைய விருதுகளும் வாங்கினார் இலியானா.

கடந்த ஓரிரு ஆண்டுகளாக இந்தியில் தனது கவனத்தை கோலோச்சி வரும் இலியானா, கவர்ச்சிக்கும் வஞ்சனை வைப்பதில்லை. பிகினி போட்டோஷூட், ரசிகர்களை கவர்ந்திழுக்க அவ்வப்போது சமூக தளங்களில் பிகினி செல்ஃபீ என பேரின்ப அலையில் ரசிகர்களை மிதக்கவிடுகிறார் இலியானா.

இதையும் படிங்க: புடவைக்கு பிகினி ஜாக்கெட்டை பிரபலப்படுத்திய பாலிவுட் நடிகைகள்!

அதில், தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் முகவரியில் இலியானா தன் கையால் பதிவு செய்த சில பிகினி படங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வெள்ளை நிற பிகினி!

வெள்ளை நிற பிகினி!

வெள்ளை நிற பிகினியில் செக்ஸியான தோற்றத்தில் நடிகை இலியானா.

வெள்ளை நிற பிகினி!

வெள்ளை நிற பிகினி!

வெள்ளை நிற பிகினியில் நடிகை இலியானாவின் மற்றுமொரு போஸ். இந்த படத்தை புகைப்பட கலைஞர் ஆண்ட்ரூ போஸ் கொடுப்பதற்கு முன்பே எடுத்துவிட்டார் என இலியானா தெரிவித்துள்ளார்.

வெள்ளை நிற பிகினி!

வெள்ளை நிற பிகினி!

கடற்கரையில், மணலில் விளையாடி ஓய்ந்த பிறகு. சாதாரண லுக்கில் இலியானா.

கருப்பு நிற பிகினி!

கருப்பு நிற பிகினி!

ஒரு நாளேடு போட்டோஷூட்டின் போது நடிகை இலியானா கருப்பு நிற பிகினியில்.

கருப்பு நிற பிகினி!

கருப்பு நிற பிகினி!

போட்டோஷூட்டிற்கு இடையே க்ளிக்கிய இலியானாவின் புகைப்படம்...

கருப்பு நிற பிகினி!

கருப்பு நிற பிகினி!

கருப்பு நிற பிகினியில் நடிகை இலியானாவின் மற்றுமொரு தோற்றம்...

கேசுவல் பிகினி!

கேசுவல் பிகினி!

தனது ஓய்வு நேரத்தில் கேசுவலாக பிகினி உடையில் செல்ஃபீ எடுத்து பதிவு செய்த இலியானாவின் தோற்றம்...

கேசுவல் பிகினி!

கேசுவல் பிகினி!

அதேப்போல கேசுவலாக க்ளிக்கியதில் இருந்து மற்றுமொரு செல்ஃபீ பிகினி க்ளிக்...

ரெட் ஹாட் பிகினி!

ரெட் ஹாட் பிகினி!

சிவப்பு நிறம் என்றாலே கவர்ச்சி தான். அதிலும் பிகினி கொஞ்சம் கூடுதல் கவர்ச்சி. இந்த படத்தில், தனது சருமம் டேன் ஆக துவங்குகிறது என தெரிவித்து பதிவு செய்துள்ளார் இலியானா.

லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்..

லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்..

லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்..மெய்யாலுமே இந்த படத்தில்நடிகை இலியான பார்ப்பதற்கு ஒரு ஹாலிவுட் நடிகை போல தான் இருக்கிறார்.

அவரது உடல் வாகும், முக தோற்றமும் கூட பாலிவுட் சென்ற பிறகு ஹாலிவுட் ரேஞ்சுக்கு மாறிவிட்டது என்பது உண்மை தான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Ileana DCruzs Bikini Looks From Her Instagram Posts

Ileana DCruzs Bikini Looks From Her Instagram Posts, take a look on here,
Subscribe Newsletter